3 பேருக்கும் சமமாக சொத்து வரும்.. எந்த பஞ்சாயத்தும் பண்ண கூடாது.. முகேஷ் அம்பானி ஆர்டர்?!
சாமானிய நடுத்தரக் குடும்பத்தில் சொத்து பிரித்தாலே பல பிரச்சனைகள் வெடிக்கும், 17 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்பு, பல ஆயிரம் கோடிக்கு பர்சனல் சொத்துக...