ஆஹா.. இது முக்கியமான பேங்க் ஆச்சே.. கால்பதித்த ஜப்பான்.. இந்திய வங்கிகளுக்கு செம சவால்!
ஜப்பான் நாட்டின் மிகப் பெரிய வங்கியான Mitsubishi UFJ Financial Group இந்தியாவில் முதலீடுகளை அதிகரித்து, விரிவாக்க பணிகளை செய்ய ரெடியாகிவருகிறது. இந்தியா, பொருளாதாரத...