முகப்பு  » Topic

Trade War News in Tamil

உலகமே எதிர்பார்த்த அந்த முடிவு இந்த வாரத்தில்.. இது தான் உண்மையான புத்தாண்டு..!
அமெரிக்கா சீனா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் உலகத்தை ஆட்டிப்படைத்து விட்டது என்று தான் கூற வேண்டும். அந்தளவுக்கு அமெரிக்கா சீனா மட்டும் அல்ல, மற்ற உல...
95,000 கோடி ரூபாய் கடன்.. சீனாவுடன் கைகோர்க்கும் டாடா மோட்டார்ஸ்..!
ஒரு காலத்தில் இந்தியா ஆட்டோமொபைல் சந்தையில் கொடிகட்டிப் பறந்த டாடா மோட்டார்ஸ் தற்போது போட்டியின் காரணமாகப் பெரிய அளவில் வர்த்தகம் ஏதும் இல்லாமல்...
அமெரிக்கா சொன்ன நல்ல செய்தி.. இந்தியாவுக்கு சாதகமா, பாதகமா..!
வாஷிங்டன்: உலகின் இரு பெரும் மிகப்பெரிய பொருளாதார நாடுகளான அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே சுமார் இரண்டு ஆண்டுகளாக வர்த்தக போர் நடந்து வந்த...
டெஸ்லா 'மேடு இன் சைனா'.. யார் யாருக்கு எத்தனை வேணும்..!
உலகம் நாடுகள் அனைத்தும் மின்சார வாகனங்களுக்கு மாறிவரும் நிலையில் இந்தியா இதற்கான முயற்சியை மிகவும் தாமதமாக எடுத்துள்ளது என்றால் மிகையில்லை. காற்...
பாக்யராஜ் மேட்டருக்கு சீனாவில் பயங்கர மவுசு..!
உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகள் பட்டியிலில் முதல் இடத்தைப் பிடிக்க வேண்டும் எனச் சீனா திட்டமிட்டு கடந்த 15 வருடத்தில் கடினமாக உழைத்து தரத்தையு...
மரண அடி வாங்கிய சீனா.. இதுக்கு யார் காரணம் தெரியுமா..?
பெய்ஜிங் : அமெரிக்கா சீனா இடையே நடந்து வரும் வர்த்தகப் போரால், சீனாவின் பொருளாதார வளர்ச்சி 26 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வளர்ச்சி குறைந்துள்ளது. சீன...
மோடி அரசுக்கு அடுத்தப் பிரச்சனை.. ஏற்றுமதியிலும் சரிவு..!
இந்தியாவில் பொருளாதாரச் சரிவு, வர்த்தகச் சரிவு, வேலைவாய்ப்புப் பிரச்சனை, அன்னிய முதலீடு வெளியேற்றம் எனத் தொடர்ந்து பல பிரச்சனைகள் இருக்கிறது. இதை ...
ஆன்லைன் வர்த்தகத்தில் குதிக்கும் ஆப்பிள்.. விற்பனையை அதிகரிக்க அதிரடி!
அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஆப்பிள் நிறுவனம், இந்தியாவில் தனது ஆன்லைன் சேவையை விரைவில் கொண்டு வர இருப்பதாக கூறியுள்ளது. ஆன்...
11 வருட சரிவில் யுவான் மதிப்பு.. பாவம் சீனா..!
அமெரிக்கா சீனா இடையிலான வர்த்தகப் போர் எப்போதும் இல்லாத அளவிற்குத் தற்போது மிகப்பெரியதாக வெடித்துள்ளது, இதில் குறிப்பாக அமெரிக்க அதிபரான டொனால்ட...
44 பில்லியன் டாலர் காலி.. ரத்த கண்ணீர் வடிக்கும் ஆப்பிள்..!
உலகின் மிகப்பெரிய மின்னணு பொருட்கள் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமான ஆப்பிள் கடந்த 2 நாட்களில் சுமார் 44 பில்லியன் டாலர் மதிப்பிலான சந்தை மதிப்ப...
மீண்டும் திருப்பி அடித்த சீனா.. கடுப்பான அமெரிக்கா..!
வல்லரசு நாடான அமெரிக்காவிற்கும், வல்லரசு நாடாக உருவாக வேண்டும் என முயற்சி செய்யும் சீனாவிற்கும் கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து வர்த்தகப் போர் வெ...
சொன்னா நம்பமாட்டீங்க.. 7 மாதத்தில் 10 மடங்கு லாபம்..!
அமெரிக்கா - சீனா இடையேயான வர்த்தகப் போரின் காரணமாகவும், இந்தியாவில் ஏற்பட்டுள்ள மோசமான பொருளாதார வளர்ச்சி காரணமாகவும் மும்பை பங்குச்சந்தையில் பல ...
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X