நாட்டின் பணவீக்கம், வளர்ச்சி கணிப்புகள், சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களின் மூலம் இந்திய சந்சையில் செப்டம்பர் மாதம் மட்டும் சுமார் 5,500 கோடி ரூபாய் வெளியேறியுள்ளது.
கடந்த 6 மாதத்தில் இந்திய சந்தையில் 62,000 கோசி ரூபாய் முதலீடு செய்துள்ள நிலையில், ஆகஸ்ட் மாத்ததில் 12,770 கோடி ரூபாய் வெளியேறிய நிலையில் செப்டம்பர் மாதத்தில் 5,500 கோடி ரூபாய் வெளியேறியுள்ளது.

2017ஆம் நிதியாண்டில் இது 4,430 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் கணக்கிப்பட்ட தகவலின் படி இந்த வருடம் செய்யப்பட்ட முதலீடு இந்திய சந்தையில் பன்னாட்டு முதலீட்டாளர்கள் செய்த முதலீட்டின் அளவு 40,253 கோடி ரூபாயாக உள்ளது.