ஸ்டாண்டர்ட் டிடக்சன் என்றால் என்ன? 2018 பட்ஜெட்டின் ஹாட் டாப்பிக் இதுதான்..!

வருமான வரி என்பது தனிநன்பர் ஒருவர் பெரும் வருமானத்தில் இருந்தும் அல்லது லாபங்களில் இருந்தும் பெறுவது ஆகும். வருமான வரி சட்டத்தின் படி வணிகம் மற்றும் தனி நபர்கள் தாங்கள் பெற்ற வருவாய்க்கு வரி செலுத்த வேண்டும். அவர்களுக்கு வேறு எதாவது வரி நன்மைகள் இருந்தாலும் வரி செலுத்தியதற்குப் பிறகு அவற்றைத் திரும்பப் பெற முடியும்.

இந்தியாவில் ஸ்டாண்டர்ட் டிடக்சன் என்றால் என்ன?

இந்தியாவில் ஸ்டாண்டர்ட் டிடக்சன் என்றால் என்ன?

ஸ்டாண்டர்ட் டிடக்சன் மூலமாக நாம் செய்யும் சில செலவுகளை ஆவணங்கள் ஏதும் இல்லாமல் கணக்கு காண்பித்து வரியைக் குறைக்கலாம். இந்த நோக்கத்திற்காக எந்தவொரு முதலீட்டுச் சான்றுகள் அல்லது செலவின கட்டணங்களையும் தனிநபர் தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. தரநிலை விதிவிலக்கு என்பது ஒரு நிலையான விகிதத்தில் அனுமதிக்கப்படுகிறது.

ஸ்டாண்டர்ட் டிடக்சன் என்றால் என்ன?

ஸ்டாண்டர்ட் டிடக்சன் என்றால் என்ன?

ஸ்டாண்டர்ட் டிடக்சன் என்பது ஒருவரின் சம்பளத்தில் இருந்து வேலை பார்க்கும் பிடிப்பது ஆகும். ஆண்டுச் சம்பளத்தில் இருந்து குறிப்பிட்ட அளவிலான சம்பளம் பிடிக்கப்படும் நிலைட்யில் அது உங்களது வரி வருவாயினைக் குறைக்கும். அதனால் வரி செலுத்துவது என்பதும் குறையும். சம்பளம் வாங்கும் ஊழியர் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்கள் என அனைவராலும் ஸ்டாண்டர்ட் டிடக்சனை திரும்பப் பெற முடியும்.

வீட்டு வாடகைப் படி, பயணப்படி கொடுப்பனவு போன்றே இதற்காக ஊதியத்துடனான சம்பளம், வருடாந்திர செலவுகள், விடுறை கொடுப்பனுவுகள், கிராஜ்விட்டி, நன்கொடை, சம்பள அட்வான்ஸ் போன்றவற்றைப் பெறும் போது பிரிவு 10-ஐ ஆவணங்கள் ஏதும் இல்லாமல் கணக்கு காண்பித்து வரியைக் குறைக்கலாம்.

இந்தியாவில் தனிநபர் ஒருவர் பெறும் சம்பளத்தில் வீட்டு வாடகையினைக் காண்பித்து வரியினைக் குறைக்க முடியும். உங்கள் சம்பளத்தில் வீட்டு வாடைக்காக மட்டும் 30 சதவீதம் வரை ஸ்டாண்டர்ட் டிடக்சனாகக் கணக்கு காண்பிக்க அனுமதி வழங்கப்படுகிறது.

வாடகை வருவாய்

வாடகை வருவாய்

கூடுதலாக உங்களுக்கு உள்ள வீட்டை வாடகைக்கு விட்டு சம்பாதிக்கும் போது அதன் மீதான வருவாய்க்கும் 30 சதவீத ஸ்டாண்டர்ட் டிடக்சன் உண்டு.

வருமான வரி சட்ட பிரிவு 24

வருமான வரி சட்ட பிரிவு 24

வருமான வரி சட்ட பிரிவு 24 வருகின்ற பிற கழிவுகள் குறித்த விவரங்களை இந்த அட்டவணையில் பாருங்கள்.

Gross Annual ValueXXX
(Actual Rent or Expected Rent, whichever is higher)  
(Less) Municipal and other taxes paid to local authority XXX
Net Annual Value (NAV) XXX
   
(Less) Deductions under Section 24  
(a) Statutory Deductions at 30% of NAV XXX
(b) Deduction for Interest on loan XXX
Income Chargeable under head House Property XXX

மாத சமாத சம்பளம் பெறும் ஊழியர்களுக்கான வரி விலக்குகள் ம்பளம் பெறும் ஊழியர்களுக்கான வரி விலக்குகள்

மாத சமாத சம்பளம் பெறும் ஊழியர்களுக்கான வரி விலக்குகள் ம்பளம் பெறும் ஊழியர்களுக்கான வரி விலக்குகள்

10 வருடத்திற்கு முன்பு காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது ஸ்டாண்டர்ட் டிடக்சன் என்ற பெயரில் மாத சம்பளக்காரர்களுக்கு வருடத்திற்கு 20,000 ரூபாய் வரையிலான தொகைக்கு வரிச் சலுகை அளிக்கப்பட்டு வந்ததைத் திரும்பப் பெற்றது.

இப்போது நிதியமைச்சராக இருந்த பி. சிதம்பரம் பல எதிர்ப்புகளைச் சந்தித்தார். இந்நிலையில் தற்போது மோடி அரசு மீண்டும் இதனை நடைமுறைக்குக் கொண்டு வந்துள்ளது.

ஸ்டாண்டர்ட் டிடக்சன் கீழ் பொழுதுபோக்குக் கொடுப்பனவு மற்றும் தொழில் வரி போன்றவற்றையும் கணக்கு காண்பிக்க முடியும். ஸ்டாண்டர்ட் டிடக்சன் தவிரப் புனவரும் முதலீடுகளுக்கும் வரி விலக்குகள் அளிக்கப்படுகிறது.

1) பிபிஎப் முதலீடு
2) ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டு முதலீடு
3) 5 வருட வரி சேமிப்புக் பிகசட் டெபாசிட்
4) பென்ஷன் திட்டங்கள்
5) ஊழிய்டர்கள் வருங்கால வைப்பு நிதி பங்களிப்பு
6) எல்ஐசி பாலிசி திட்டங்கள்
7) தேசிய சேமிப்புப் பத்திரம்
8) கல்விக் கடனை திருப்பி அடைத்தல்
9) மெடிக்கல் இன்சூரன்ஸ் பிரீமியம்

வருமான வரி சட்டத்தின் கீழ் உள்ள வரி விலக்குகள்

வருமான வரி சட்டத்தின் கீழ் உள்ள வரி விலக்குகள்

அதிகம் சேமிப்புச் செய்ய வேண்டும் என்பதற்காக மாத சம்பளம் வாங்குபவர்களுக்கு 80சி, 80CCC, 80CCD பிரிவுகளின் கீழ் 1,50,000 ரூபாய் வரை வரி விலக்கு அளிக்கப்படுகிறது.

தேசிய ஓய்வூதிய திட்டம்

தேசிய ஓய்வூதிய திட்டம்

மேலே கூறியது மட்டும் இல்லாமல் தேசிய ஓய்வூதிய திட்டத்தில் முதலீடு செய்யும் போது 50,000 ரூபாய் வரை 80CCD கீழ் கூடுதலாக வரி விலக்கு அளிக்கப்படுகிறது. இந்தத் திட்டமானது 2015 நிதி சட்டத்தின் கீழ் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பட்ஜெட்டில் சாமானியர்களுக்குக் கிடைத்த ஒரே நன்மை..!

பட்ஜெட்டில் சாமானியர்களுக்குக் கிடைத்த ஒரே நன்மை..!

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+