இனி கடன் வாங்க வங்கிக்கு செல்ல வேண்டாம்.. மிஸ்டுகால் கொடுத்தாலே போதும்.. எஸ்பிஐ-யின் சூப்பர் சலுகை!
நாட்டின் மிகப்பெரிய கடன் வழங்குனரான எஸ்பிஐ (SBI) எக்ஸ்பிரஸ் கிரெடிட் பர்சனல் லோன் (SBI's Xpress Credit personal loan service) என்ற சேவையை தொடங்கியுள்ளது. இந்த சேவையை பெற எஸ்பிஐ வ...