அசோக் லேலண்டில் தொடரும் அவலம்..! 26% விற்பனை சரிவு... எத்தனை நாட்களுக்கு வேலை இல்லை தெரியுமா..?
இந்தியா ஆட்டோமொபைல் துறையில் நடந்து கொண்டு இருக்கும் அவலத்தைப் பார்த்து வருத்தப்படாத ஆட்கள் மிகக் குறைவு தான். இதில் ஒரு தொழில் அதிபர் தற்கொலை வேற...