முகப்பு  » Topic

Excise Duty News in Tamil

4 லட்சம் கோடிய்யா.. பெட்ரோல் டிசல் மீதான கூடுதல் வரியால் எகிறும் கலால் வரி வசூல்!
கொரோனா லாக் டவுன் இருப்பதால் வாகனங்களை நாம் அதிகம் பயன்படுத்துவதில்லை. இருப்பினும் பெட்ரோல், டீசல் விலை ஏற்றம் மக்களை பாதிக்கும் ஒரு அடிப்படை செண்...
மத்திய அரசு அதிரடி! பெட்ரோல் டீசல் மீதான சிறப்பு கலால் வரி வரம்பு ரூ.18 & ரூ.12 ஆக உயர்வு!
பெட்ரொல் மற்றும் டீசல் போன்ற எரிபொருட்கள் மட்டும் தான் இன்னும் சரக்கு மற்றும் சேவை வரிகளுக்குள் வராமல் இருக்கின்றன. எனவே இந்த பொருட்கள் மீது, இப்ப...
விமான எரிபொருள் மீதான கலால் வரியை 3% குறைத்து மத்திய அரசு அதிரடி!
இந்திய விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் நட்டம் அடைந்து வருவதற்கு விமான எரிபொருள் கட்டணம் அதிகமாக இருப்பதே காரணம் என்றும் கூறப்படுகிறது. மறு பக்க...
பெட்ரோல், டீசல் மீதான விலை 2.5 ரூபாய் குறைப்பு.. அருண் ஜேட்லி அதிரடி!
பெட்ரோல், டீசல் மீதான விலை வரலாறு காணாத விதாமாக தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் அதனை குறைக்கும் வகையில் மத்திய அரசு கலால் வரியினை குறைத்துள்ளது. ...
வரியை குறைக்க மத்திய அரசு மறுப்பு.. பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறைய வாய்ப்பில்லை!
வரிவிதிப்புகளைக் குறைப்பதற்கு அரசு முன் வராததால் பெட்ரோல் மற்றும் டீசலின் வரலாறு காணாத விலை உயர்வு தற்போது முடிவுக்கு வர சாத்தியமில்லாத சூழல் நி...
கர்நாடக அரசு கலால் வரியை உயத்தியாதல் மதுபான நிறுவனங்களின் பங்குகள் சரிவு..!
2018-2019 நிதி ஆண்டிற்கான கர்நாடகா பட்ஜெட்டினை தாக்கல் செய்த முதலமைச்சர் சித்தராமையா மதுபானங்கள் மீதான கலால் வரியை 8 சதவீதமாக உயர்த்தியுள்ளார். சித்தரா...
பெட்ரோல், டீசல் மீதான விலை குறைப்பும் சூழ்ச்சி தான்.. மக்களை ஏமாற்றிய மத்திய அரசு..!
2018-2019 நிதி ஆண்டிற்கான பட்ஜெட்டினை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்தபோது பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியினை 2 ரூபாய் வரை குறைப்ப...
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரிக் குறைப்பு.. லிட்டருக்கு 2 ரூபாய் குறையும்..!
பட்ஜெட் அறிக்கையில் Standard Deduction கீழ் 40,000 ரூபாய் வரையில் வரிச் சலுகை கிடைத்துள்ளது. சாமானியர்களுக்கு இது மட்டும் தான் என்று அனைவரும் பேசிக்கொண்டு இருக்க...
மகிழ்ச்சியான செய்தி.. பட்ஜெட்க்கு பின் பெட்ரோல், டீசல் விலை குறையும்..!
நாடாளுமன்றத்தில் பிப்.1 தேதி தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் அறிக்கையில் பெட்ரோல் மற்றும் டீசல் மீது மத்திய அரசு விதிக்கும் கலால் வரியை குறைக்கும் வா...
பெட்ரோலிய பொருட்களை ஜிஎஸ்டிக்குள் சேர்க்க மாநில அரசுகள் எதிர்ப்பு..!
இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை நாளுக்குநாள் தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், மத்திய அரசு பெட்ரோலியம் பொருட்களை ஜிஎஸ்டி வரிக்குள் கொ...
பெட்ரோல், டீசல் மீதான வரி விதிப்பில் மத்திய அரசுக்கு ஏகப்பட்ட லாபம்..! மாநில அரசு தான் பாவம்..!
மத்திய பெட்ரோல் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் சமீபத்தில் மாநில அரசுகள் பெட்ரோல் பொருட்கள் மீதான மதிப்பு கூட்டு வரியை அத...
1% கலால் வரியைத் திரும்பப்பெற முடியாது.. நகைக் கடைக்காரர்களுக்கு நிதியமைச்சர் ஜேட்லி பதில்..!
டெல்லி: இந்தியாவில் உள்ள நகைக் கடைக்காரர்கள் மீது விதிக்கப்பட்ட 1 சதவீத கலால் வரியை எதிர்த்து நகைக் கடைக்காரர்கள் கடந்த 3 மாதத்தில் சுமார் 42 நாட்கள் ...
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X