மோடிஜி-ய எதிர்த்துப் பேசுனா, மரண அடி தான்... சாவுங்கடா. யார்கிட்ட?
அக்டோபர் 11, 2014, மோடி, இந்திய கிராமங்களை காக்க வந்த கடவுளாகவும், காவிக் கொடி போர்த்திய காந்தியாகவும் தெரிந்தார் நம் கிராம மக்களுக்கு. அன்று தான் Sansad Adarsh Gram Yojana (SAGY) என்கிற திட்ட...