பெங்களூரு: நாட்டின் முன்னணி ஈகாமர்ஸ் நிறுவனமான ஸ்னாப்டீல், தீபாவளி பண்டிகைக்கு 1 மாதத்திற்கும் அதிகமான காலம் உள்ள நிலையில் ஒரு நாள் விற்பனையாகப் புதிய தள்ளபடி விற்பனையை இன்று துவங்கியுள்ளது.
இந்த விற்பனையில் வாடிக்கையாளர் 100 சதவீதம் வரை கேஷ்பேக் சலுகை பெறலாம் என ஸ்னாப்டீல் அறிவித்துள்ளது.
இதன் காரணமாக இன்று காலை விற்பனை துவங்கிய முதல் இந்நிறுவன இணைதளத்தில் வாடிக்கையாளர் எண்ணிக்கை தாறுமாறாக உள்ளது என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
திங்கள் விற்பனை...
இந்நிறுவனம் அறிவித்துள்ள Preview Monday Sale திட்டத்தில் மொபைல் போன் முதல் அனைத்து வகையான பொருட்களுக்கு ஒவ்வொரு மணிநேரமும் 70 சதவீதம் வரை சலுகை அளிக்கப்பட்டு விற்பனை செய்து வருகிறது ஸ்னாப்டீல்.
சலுகைகள்
ஸ்னாப்டீல் தளத்தில் இன்று நீங்கள் வாங்க இருக்கும் அனைத்துப் பொருட்களுக்கு எஸ்பிஐ டெபிட் அல்லது கிரேடிட் கார்டு பயன்படுத்தினால் 10 சதவீதம் கூடுதலாகக் கேஷ்பேக் தள்ளபடி பெறலாம்.
ஃப்ரீசார்ஜ்
மேலும் உங்கள் பணப் பரிமாற்ற பணியை ஃப்ரீசார்ஜ் முறையைப் பயன்படுத்திச் செய்தால் 100 சதவீதம் வரை கேஷ்பேக் பெறலாம் என ஸ்னாப்டீல் தெரிவித்துள்ளது.
தீபாவளி
தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் இவ்வேளையில் இந்திய சந்தையில் சலுகை விற்பனை முதன் முதலாக ஸ்னாப்டீல் துவங்கியுள்ளது. இதனால் இம்மாத விற்பனையில் பிளிப்கார்ட், அமேசான், பேன்றவை பின்னுக்குத் தள்ளுப்படும் நிலை உருவாகியுள்ளது.
பிளிப்கார்ட் நிறுவனத்தில் நடத்த கூத்து...
கேஷ்பேக்
டெக்னாலஜி டான்கள்..!
சமுக வலைத்தள இணைப்புகள்
இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தைப் பேஸ்புக், கூகிள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.
கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..
More From GoodReturns

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!



Click it and Unblock the Notifications