IFSC குறியீடு என்பது மின்தொகைத் தீர்வு முறைமைகள் (ECS), NEFT அல்லது RTGS பயன்படுத்துவதற்கு ஒருவர் தெரிந்துகொள்ள வேண்டிய அல்லது பாதுகாக்க வேண்டிய முக்கிய குறியீடுகளில் ஒன்றாகும். இது எழுத்து மற்றும் எண் எழுத்துக்களைக் கொண்டது, இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வழங்கியது, இதன் மூலம் நாட்டின் ஒவ்வொரு வங்கி கிளையையும் அடையாளம் காணலாம். இது எந்தவொரு மின்னணு கட்டணத்திற்கும் உதவுகிறது.
உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டியது உங்கள் வங்கி மற்றும் கிளை பெயர் மட்டுமே. பெட்டியில் வங்கியின் பெயரை உள்ளிட்டு கிளையைத் தேர்ந்தெடுக்கவும். கீழ்வரும் பட்டியல் உங்கள் வங்கி கிளையின் சரியான IFSC குறியீட்டை கண்டுபிடிக்க உதவும். Bank IFSC உள்ளிடுவதன் மூலம் அனைத்து கிளைகளின் முழுமையான விவரங்களையும் பெறலாம்.
வங்கியை தேர்ந்தெடுக்க
மாநிலத்தை தேர்ந்தெடுக்க
நகர தேர்வு
கிளை தேர்வு
அகோலா ஜனதா கமர்சியல் கோஆப்ரேட்டிவ் பாங்க்
Almora Urban Cooperative Bank Limited
Ambarnath Jaihind Cooperative Bank Limited, Ambarnath
Apna Sahakari Bank Limited
Arvind Sahakari Bank
AU Small Finance Bank Limited
Australia and New Zealand Banking Group Limited
பந்தன் பாங்க் லிமிடெட்
பாங்க் ஆஃப் அமெரிக்கா
பாங்க ஆஃப் பஹ்ரைன் அண்ட் குவைத்
பாங்க் ஆஃப் சிலோன்
Bank of China Limited India Branch
பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா
பார்க்லேஸ் பாங்க்
Bassein Catholic Cooperative Bank Limited
Bhagini Nivedita Sahakari Bank Limited, Pune
Bharat Cooperative Bank Mumbai Limited
பிஎன்பி பிரிபாஸ் பாங்க்
Bombay Mercantile Cooperative Bank
Capital Small Finance Bank Limited
Chhattisgarh Rajya Gramin Bank
சிட்டி பாங்க்
Citizen Credit Cooperative Bank Limited
City Union Bank Limited
Coastal Local Area Bank
Credit Agricole Corporate and Investment Bank Calyon Bank
CSB Bank Limited
CTBC Bank Co Limited
Darussalam Cooperative Urban Bank
DBS Bank India Limited
DCB Bank Limited
Deogiri Nagari Sahakari Bank Limited, Aurangabad
டெபசிட் இன்சூரன்ஸ் அண்ட் கிரேடிட் கேரண்டி கார்பரேஷன்
டாய்ச்சு பாங்க்
Dhanalakshmi Bank
DMK Jaoli Bank
Doha Bank Q.P.S.C
Dombivli Nagari Sahakari Bank Limited
Durgapur Steel Peoples Cooperative Bank Limited
Emirates NBD Bank (P.J.S.C)
Equitas Small Finance Bank Limited
Esaf Small Finance Bank Limited
எக்ஸ்போர்ட் இம்போர்ட் பாங்க் ஆஃப் இந்தியா
பெடரல் பாங்க்
FINO Payments Bank
First Abu Dhabi Bank PJSC
ஜி பி பார்சிக் பாங்க்
GS Mahanagar Cooperative Bank Limited, Mumbai
Guardian Souharda Sahakari Bank Niyamita
Haryana State Cooperative Bank
Himachal Pradesh State Cooperative Bank Limited
HSBC Bank
Hutatma Sahakari Bank
IDFC First Bank Limited
India Post Payment Bank
இன்டஸ்இந்த் பாங்க்
Industrial and Commercial Bank of China Limited
Industrial Bank of Korea
Jalgaon Janata Sahkari Bank Limited
Jammu and Kashmir Bank Limited
Jana Small Finance Bank Limited
Janakalyan Sahakari Bank Limited
Janaseva Sahakari Bank (Borivli) Limited
Janaseva Sahakari Bank Limited
Janata Sahakari Bank Limited (Pune)
Janatha Seva Cooperative Bank
Jio Payments Bank Limited
ஜேபி மோர்கன் சேஸ் பாங்க்
JSC VTB Bank
Kallappanna Awade Ichalkaranji Janata Sahakari Bank Limited
கழுபூர் கமர்சியல் கோஆப்ரேட்டிவ் பாங்க்
Karnataka Bank Limited
Karnataka Grameena Bank
கரூர் வைஸ்யா பாங்க்
KEB Hana Bank
கேரளா கிராமின் பாங்க்
Kookmin Bank
Kotak Mahindra Bank Limited
Maharashtra Gramin Bank
Maharashtra State Cooperative Bank
Mahesh Sahakari Bank Limited Pune
MashreqBank PSC
Mizuho Bank Limited
Model Co-operative Bank
MUFG Bank Limited
Nagpur Nagarik Sahakari Bank Limited
National Bank for Agriculture and Rural Development
Nav Jeevan Cooperative Bank Limited
New India Cooperative Bank Limited
NKGSB Cooperative Bank Limited
NONGHYUP Bank
NSDL Payments Bank Limited
Nutan Nagarik Sahakari Bank Limited
Pavana Sahakari Bank
Pay Point India Network Private Limited
Paytm Payments Bank Limited
PhonePe Private Limited
Prime Cooperative Bank Limited
PT Bank Maybank Indonesia TBK
பஞ்சாப் அண்ட் சிந்து வங்கி
Qatar National Bank SAQ
ரபோபாங்க் இண்டர்நேஷ்னல்
Rajarambapu Sahakari Bank Limited
Rajarshi Shahu Sahakari Bank Limited, Pune
Rajasthan Gramin Bank
Rajgurunagar Sahakari Bank Limited
Rajkot Nagrik Sahakari Bank Limited
Rajnandgaon District Central Co-operative Bank
RBL Bank Limited
ரிசர்வ் பாங்க் ஆஃப் இந்தியா
Samarth Sahakari Bank Limited
Sant Sopankaka Sahakari Bank Limited
Saraspur Nagrik Cooperative Bank Limited, Saraspur
Saraswat Cooperative Bank Limited
Satara Sahakari Bank Limited
எஸ்பிஈஆர் பாங்க்
SBM Bank India Limited
Shikshak Sahakari Bank Limited
ஷின்ஹான் பாங்க்
Shivalik Small Finance Bank Limited
Shree Kadi Nagarik Sahakari Bank Limited
Shri Chhatrapati Rajashri Shahu Urban Cooperative Bank Limited
Shri Veershaiv Cooperative Bank Limited
Sir M Visvesvaraya Cooperative Bank Limited
Slice Small Finance Bank Limited
Smriti Nagrik Sahakari Bank Maryadit
சொசைட்டி ஜெனிரலே
Solapur Janata Sahakari Bank Limited
சவுத் இந்தியன் பாங்க்
Sree Charan Souhardha Cooperative Bank
ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் பாங்க்
Suco Souharda Sahakari Bank Limited
சுமிடோமோ மிட்சூயி பாங்கிங் கார்பரேஷன்
சூரத் நேஷ்னல் கோஆப்ரேட்டிவ் பாங்க லிமிடெட்
Suryoday Small Finance Bank Limited
Sutex Cooperative Bank Limited
Tamilnad Mercantile Bank Limited
Telangana Grameena Bank
Telangana State Coop Apex Bank
Textile Traders Cooperative Bank Limited
The A.P. Mahesh Cooperative Urban Bank Limited
The Adarsh Cooperative Urban Bank Limited
The Ahmednagar District Central Co-Operative Bank
The Ajara Urban Cooperative Bank Limited, Ajara
The Akola Urban Cooperative Bank Limited
The Akola-Washim District Central Cooperative Bank., Akola
The Andhra Pradesh State Cooperative Bank Limited
The Banaskantha Mercantile Cooperative Bank
தி பாங்க் ஆஃப் நோவா ஸ்காடியா
The Baramati Sahakari Bank Limited
The Burdwan Central Co-operative Bank
The Clearing Corporation of India Limited
The Cooperative Bank of Rajkot Limited
The Cosmos Cooperative Bank Limited
The Delhi State Cooperative Bank Limited
The Gadchiroli District Central Cooperative Bank Limited
The Gayatri Co-Operative Urban Bank Limited
The Greater Bombay Cooperative Bank Limited
The Gujarat State Cooperative Bank Limited
The HASTI Cooperative Bank Limited
The Jalgaon Peopels Cooperative Bank Limited
The Kalyan Janata Sahakari Bank
The Kangra Central Cooperative Bank Limited
The Kangra Cooperative Bank Limited
The Karad Urban Cooperative Bank Limited
The Karanataka State Cooperative Apex Bank Limited
The Kerala State Cooperative Bank Limited
The Kolhapur Urban Co-op Bank
The Kurmanchal Nagar Sahakari Bank Limited
The Malad Sahakari Bank
The Meghalaya Co-operative Apex Bank
தி மெக்சனா அர்பன் கோஆப்ரேட்டிவ் பாங்க்
The Mumbai District Central Cooperative Bank Limited
The Municipal Cooperative Bank Limited, Mumbai
The Muslim Cooperative Bank Limited
The Nainital Bank Limited
The Nasik Merchants Cooperative Bank Limited
The Navnirman Cooperative Bank Limited
The Nawanagar Cooperative Bank
The Nilambur Cooperative Urban Bank Limited, Nilambur
The Odisha State Cooperative Bank Limited
The Pandharpur Urban Cooperative Bank Limited, Pandharpur
The Punjab State Cooperative Bank
The Rajasthan State Cooperative Bank Limited
The Satara District Central Cooperative Bank
தி ஷம்ராவ் வித்தல் கோஆப்ரேட்டிவ் பாங்க்
The Sindhudurg District Central Coop Bank Limited
The Surat District Cooperative Bank Limited
The Surath Peoples Cooperative Bank Limited
The Tamil Nadu State Apex Cooperative Bank
The Thane Bharat Sahakari Bank Limited
The Thane District Central Cooperative Bank Limited
The Udaipur Urban Cooperative Bank Limited
The Urban Cooperative Bank Limited
The Varachha Cooperative Bank Limited
The Vijay Cooperative Bank Limited
The Vishweshwar Sahakari Bank Limited
தி வெஸ்ட் பெங்கால் ஸ்டேட் கோஆப்ரேட்டிவ் பாங்க்
தி ஜோரோஸ்ட்ரியன் கோஆப்ரேட்டிவ் பாங்க் லிமிடெட்
TJSB Sahakari Bank Limited
Tumkur Grain Merchants Cooperative Bank Limited
UBS AG
Ujjivan Small Finance Bank Limited
United Overseas Bank Limited
Unity Small finance Bank Limited
Urban Co operative Bank Limited Bareilly
Utkarsh Small Finance Bank
Uttar Pradesh Cooperative Bank Limited
Uttarakhand State Cooperative Bank Limited
Vasai Janata Sahakari Bank Limited
Vasai Vikas Sahakari Bank Limited
Vikas Souharda Co-operative Bank Limited
வோரி பாங்க்
Zila Sahakri Bank Limited Ghaziabad
MICR code என்பது Magnetic Ink Character Recognition-இன் சுருக்கம் தான், இதை நீங்கள் வங்கிக் காசோலைகளில் பார்க்கலாம்.MICR code மூலம் உங்களின் காசோலை பரிமாற்றத்தை வேகமாகச் செயல்படுத்த முடியும். ஒவ்வொரு வங்கிக் கிளையும் பிரத்தியேமான MICR code வைத்திருக்கும். இதனால் வங்கிக் கிளையை எளிமையாகக் கண்டுபிடித்துப் பரிமாற்றத்தை விரைவுபடுத்த முடியும்.
மேலும் படிக்க.. IFSC & MICR குறியீடுகளில் வித்தியாசம்.
National Electronic Fund Transfer என்பதை வங்கி வட்டார மொழிகளில் NEFT என்று அழைக்கப்படும். வங்கிப் பணப் பரிமாற்றத்தில் காசோலை பயன்பாட்டைக் குறைக்கவும், பரிமாற்றத்தை நொடிப்பொழுதில் முடிக்கவும் அறிமுகப்படுத்தப்பட்டது தான் இந்த NEFT முறை. இது முற்றிலும் இண்டர்நெட் வழியாகச் செயல்படுத்தப்படுகிறது. இதனைப் பயன்படுத்த IFSC code மிகவும் அவசியமான ஒன்று. இயல்பாகக் குறைவான தொகை அனைத்தும் NEFT வழியாகவும், அதிகப்படியான தொகை அனைத்தும் RTGS வழியாகவும் செயல்படுத்தப்படும்.
மேலும் படிக்க.. RTGS, NEFT மற்றும் IMPS குறியீடுகளின் வித்தியாசம்.
NEFT முறையை போலவே தான் Real -Time Gross Settlement (RTGS) பரிமாற்ற முறையும் இணைய வாயிலாக செயல்படுகிறது. ஆயினும் இது வேகமாக செயல்படக்கூடியது. இதில் பரிமாற்றத் தொகையும் அதிகமாக இருக்கும்.
மேலும் படிக்க.. RTGS பற்றி மேற்படி விபரங்கள்.
Immediate Payment Service பணப் பரிமாற்ற முறை மிகவும் எளிமையான மற்றும் வேகமானது. இதில் பயனாளியின் கணக்கு விபரங்களை ஒரு முறை பதிவு செய்துவிட்டால், எப்போது வேண்டுமானாலும் பணத்தை உடனுக்குடன் பரிமாற்றம் செய்ய முடியும். இதன் மூலம் உள் வங்கி கணக்குகளுக்கு நீங்கள் பணத்தைப் பரிமாற்றம் செய்துகொள்ளலாம்.
மேலும் படிக்க.. IMPS முறையின் கீழ் உடனடியாக பண பரிமாற்றம் செய்வது எப்படி?.
All you need to do is know the name of your bank and branch. Just use the box to enter the bank name and select the branch accordingly. The drop down list will then help you find the correct IFSC Code of your bank branch. You can also get the complete details of all the branch by entering Bank IFSC & MICR Codes.