லாபத்தை அள்ளித்தரும் 11 முதலீட்டு வாய்ப்பு.. முடிவு உங்கள் கையில்..!

Written By:
Subscribe to GoodReturns Tamil

அமெரிக்கப் பெடரல் வங்கியின் வட்டி உயர்வின் முடிவுகள் பங்குச்சந்தை முதலீட்டாளர்களைப் பெரிய அளவில் பாதித்தது. தற்போது அந்நாட்டின் பணவீக்கம், வேலைவாய்ப்புக் காரணிகள் அடிப்படையில் வருகிற ஜூன் மாதமும் வட்டியை உயர்த்த முடியாத சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

இதனால் முதலீட்டாளர்கள் மீண்டும் பங்குச்சந்தையில் முதலீடு செய்யத் துவங்கியுள்ளனர்.

முக்கிய முதலீட்டுச் சந்தை

நாணய சந்தையில் அமெரிக்க டாலர் தொடர்ந்து ஆதிக்கம் அடைந்து வரும் நிலையிலும், தங்கம் உச்சக்கட்ட விலையிலும் இருப்பதாலும் புதிய முதலீடுகள் கிடைப்பது கடினம்.

அதேபோல் கச்சா எண்ணெய் தற்போது நாள்தோறும் உயர்ந்து வரும் காரணத்தால் இப்பிரிவில் முதலீட்டாளர்களுக்குச் சிறப்பான வாய்ப்புகள் உள்ளது. மீதமுள்ள முதலீட்டாளர்கள் அனைவரும் பங்குச்சந்தையை நம்பி தான் உள்ளனர்.

 

கர்நாடக தேர்தல்

மேலும் கர்நாடக தேர்தல் முடிவு பங்குச்சந்தையை அதிர்ச்சி அடையும் அளவிற்குப் பாதிக்காது என்பதற்காகக் காரணத்தைத் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தில் நாம் ஏற்கனவே பார்த்துவிட்டோம். இதைத் தவறவிட்டவர்களுக்கு இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அதுமட்டும் அல்லாமல் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடு சுமார் 1.77 சதவீதம் வரையில் உயர்ந்து அசத்தியுள்ளது.

 

சாதகமான சூழ்நிலை

இத்தகைய சாதகமான சூழ்நிலையில் அடுத்த 3 வாரத்தில் மும்பை பங்குச்சந்தையில் அதிகம் லாபம் பெற, முதலீடு செய்ய ஏற்ற நிலையில் இருக்கும் 11 பங்குகளை நாம் இப்போது பார்க்கப்போகிறோம்.

இதில் முதலீடு செய்தால் நிச்சயம் லாபம் கிடைக்கும்.

 

முதலீட்டு வாய்ப்பு #1

நிறுவனத்தின் பெயர்: டெக் மஹிந்திரா
டார்கெட் விலை: 700-715 ரூபாய்
ஸ்டாப் லாஸ்: 646 ரூபாய்

முதலீட்டு வாய்ப்பு #2

நிறுவனத்தின் பெயர்: கெயில்
டார்கெட் விலை: 375-385 ரூபாய்
ஸ்டாப் லாஸ்: 325 ரூபாய்

முதலீட்டு வாய்ப்பு #3

நிறுவனத்தின் பெயர்: ஐசிஐசிஐ வங்கி
டார்கெட் விலை: 355 ரூபாய்
ஸ்டாப் லாஸ்: 290 ரூபாய்

முதலீட்டு வாய்ப்பு #4

நிறுவனத்தின் பெயர்: ஹிந்துஸ்தான் ஆயில் எக்ஸ்ப்லோரேஷன்
டார்கெட் விலை: 155 ரூபாய்
ஸ்டாப் லாஸ்: 121 ரூபாய்

முதலீட்டு வாய்ப்பு #5

நிறுவனத்தின் பெயர்: BPCL
டார்கெட் விலை: 400 ரூபாய்
ஸ்டாப் லாஸ்: 375 ரூபாய்

முதலீட்டு வாய்ப்பு #6

நிறுவனத்தின் பெயர்: பஜாஜ் பைனான்ஸ்
டார்கெட் விலை: 1,975 ரூபாய்
ஸ்டாப் லாஸ்: 1,800 ரூபாய்

முதலீட்டு வாய்ப்பு #7

நிறுவனத்தின் பெயர்: நெஸ்லே
டார்கெட் விலை: 10,600 ரூபாய்
ஸ்டாப் லாஸ்: 8,900 ரூபாய்

முதலீட்டு வாய்ப்பு #8

நிறுவனத்தின் பெயர்: பஸ்ட்சேர்ஸ் சொல்யூஷன்ஸ்
டார்கெட் விலை: 78 ரூபாய்
ஸ்டாப் லாஸ்: 63 ரூபாய்

முதலீட்டு வாய்ப்பு #9

நிறுவனத்தின் பெயர்: என்ஐஐடி
டார்கெட் விலை: 121 ரூபாய்
ஸ்டாப் லாஸ்: 103 ரூபாய்

முதலீட்டு வாய்ப்பு #10

நிறுவனத்தின் பெயர்: ஈமாமி
டார்கெட் விலை: 1,125 ரூபாய்
ஸ்டாப் லாஸ்: 1,018 ரூபாய்

முதலீட்டு வாய்ப்பு #11

நிறுவனத்தின் பெயர்: கோல் இந்தியா
டார்கெட் விலை: 285 ரூபாய்
ஸ்டாப் லாஸ்: 262 ரூபாய்

பரிந்துரை

இந்த நிறுவனங்கள் அனைத்தும் சந்தையின் முன்னணி பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் அளித்த தரவுகளின் படி தொகுக்கப்பட்டது. மேலும் கர்நாடக தேர்தல் முடிவுகளின் எதிரொலி சந்தையில் கணிசமாக இருக்கும் என்பதால் முதலீட்டாளர்கள் அதை மனதில் வைத்து இயங்கும் படி கேட்டுகொள்ளப்படுகிறது.

கர்நாடக தேர்தல்

கர்நாடக தேர்தலால் பங்குச்சந்தைக்கு எந்தப் பாதிப்பும் இல்லை..!

disclaimer

இங்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ள பங்குகள் வல்லுநர்கள் கருத்தாகும். லாபம் & நட்டம் எது அடைந்தாலும் முதலீட்டாளர்கள் மற்றும் சந்தை ரிஸ்க்கை பொருத்தத்து. தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளம் பொறுப்பேற்காது.

 

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

11 money making ideas from top brokerages for next 3 weeks

11 money making ideas from top brokerages for next 3 weeks
Story first published: Monday, May 14, 2018, 15:41 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns