இந்தியாவின் ஹோட்டல், ரிசார்ட் & உணவக கம்பெனி பங்குகள் விவரம்!
இந்திய பங்குச் சந்தையில் எத்தனை ஹோட்டல், ரிசார்ட் & உணவக கம்பெனிகள் பட்டியலிடப்பட்டு இருக்கின்றனவோ, அவைகளின் சந்தை மதிப்பு (Market Capitalization), பங்குகளின் 52 வார உச்ச விலை, 52 வார குறைந்த விலை மற்றும் குளோசிங் விலை விவரங்களைக் கீழே அட்டவணையில் கொடுத்து இருக்கிறோம். உங்களுக்கு நல்ல பங்குகளாகத் தோன்றினால் முதலீடு செய்து லாபம் பாருங்களேன்.

எப்போதும் பங்குகளில் முதலீடு செய்வதற்கு முன், அந்த பங்கைப் பற்றி நன்கு படித்து தெரிந்து கொண்டு பங்ககுகளில் முதலீடுகளை மேற்கொள்ளவும். அவசரப்பட்டு, யாரோ ஒருவர் சொல்லும் பங்குகளில் முதலீடு செய்து உங்கள் பணத்தை இழக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம்.
| இந்தியாவில் ஹோட்டல் & ரிசார்ட் கம்பெனி பங்குகள் விவரம் | ||||||
|---|---|---|---|---|---|---|
| வ. எண் | நிறுவனங்களின் பெயர் | குளோசிங் விலை (ரூ) | மாற்றம் (%) | 52 வார அதிக விலை (ரூ) | 52 வார குறைந்த விலை (ரூ) | 18-08-2020 மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன் (ரூ கோடியில்) |
| 1 | Indian Hotels | 97.40 | 4.90 | 162.95 | 62.10 | 11,583.38 |
| 2 | Westlife Dev | 374.85 | 2.54 | 499.90 | 257.20 | 5,835.24 |
| 3 | EIH | 81.00 | 2.66 | 188.00 | 54.70 | 4,629.71 |
| 4 | Chalet Hotels | 137.60 | 1.44 | 395.00 | 99.00 | 2,821.13 |
| 5 | Lemon Tree Hote | 29.60 | 1.54 | 69.00 | 13.80 | 2,345.05 |
| 6 | Mahindra Holida | 170.55 | 3.02 | 252.45 | 122.00 | 2,277.76 |
| 7 | India Tourism D | 229.15 | 1.44 | 419.30 | 104.95 | 1,965.41 |
| 8 | Taj GVK Hotels | 144.50 | 1.12 | 222.95 | 82.00 | 906.04 |
| 9 | EIH Assoc Hotel | 269.30 | 2.65 | 390.00 | 164.10 | 820.51 |
| 10 | Oriental Hotels | 21.95 | 2.81 | 44.90 | 13.15 | 392.03 |
| 11 | Mac Charles | 258.00 | 1.18 | 451.95 | 167.20 | 338.01 |
| 12 | HLV | 5.15 | -0.77 | 9.89 | 2.94 | 324.73 |
| 13 | Asian Hotel (W) | 269.15 | -3.81 | 395.00 | 190.00 | 313.59 |
| 14 | Sayaji Hotels | 161.90 | 0.12 | 266.30 | 146.20 | 283.62 |
| 15 | Advani Hotels | 44.40 | -1.33 | 64.90 | 24.90 | 205.21 |
| 16 | Fomento Resorts | 125.15 | -1.50 | 143.15 | 59.00 | 200.24 |
| 17 | Royal Orchid | 71.95 | -2.18 | 98.25 | 32.40 | 197.32 |
| 18 | Asian Hotel (E) | 149.00 | 3.51 | 231.00 | 111.30 | 171.76 |
| 19 | Speciality Rest | 35.80 | 0.14 | 83.05 | 20.45 | 168.11 |
| 20 | Sinclairs Hotel | 45.10 | -1.10 | 71.80 | 27.20 | 125.60 |
| 21 | Asian Hotels | 59.10 | 0.94 | 142.95 | 44.75 | 114.97 |
| 22 | Graviss Hosp | 13.85 | -4.81 | 20.20 | 12.60 | 97.67 |
| 23 | Kamat Hotels | 32.25 | 1.42 | 46.25 | 14.15 | 76.06 |
| 24 | The Byke Hosp | 15.37 | -1.35 | 26.65 | 7.65 | 61.63 |
| 25 | Country Club | 3.14 | 4.67 | 5.00 | 1.69 | 51.33 |
| 26 | Savera Ind | 33.00 | 3.61 | 57.00 | 28.30 | 39.36 |
| 27 | Guj Hotels | 92.00 | 2.79 | 112.85 | 72.15 | 34.85 |
| 28 | Royale Manor | 12.74 | 1.19 | 13.38 | 8.71 | 21.57 |
| 29 | Ras Resorts | 40.95 | 2.38 | 44.00 | 32.50 | 16.26 |
| 30 | TGB Banquets | 5.09 | 4.95 | 5.15 | 1.87 | 14.91 |
| 31 | Dhanada Corp | 2.49 | -1.97 | 5.05 | 0.79 | 13.93 |
| 32 | Jindal Hotels | 20.00 | -1.48 | 52.35 | 13.95 | 12.00 |
| 33 | Viceroy Hotels | 2.75 | -0.36 | 3.97 | 0.78 | 11.66 |
| 34 | Lakeland Hotels | 9.41 | 0.21 | 13.03 | 7.11 | 10.36 |
| 35 | Velan Hotels | 3.09 | 0.65 | 4.68 | 2.22 | 9.88 |
| 36 | VIDLI Rest. | 15.00 | -20.00 | 19.65 | 6.25 | 6.50 |
| 37 | Blue Coast | 4.90 | -3.92 | 26.60 | 4.15 | 6.25 |
| 38 | Howard Hotels | 4.92 | 4.90 | 11.75 | 4.08 | 4.48 |
| 39 | Sanghvi Brands | 4.25 | -1.85 | 21.25 | 2.46 | 4.43 |
| 40 | Lords Ishwar | 5.85 | 0.00 | 8.35 | 4.72 | 4.37 |
| 41 | Pecos Hotels | 28.00 | -2.27 | 60.75 | 28.00 | 3.67 |
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்கி இருக்கும் 700 எண்ணெய் கப்பல்கள்:ஒரு இன்ச் நகர்ந்தா கூட சோலி முடிஞ்சிடும்

சவுதி அரேபியாவில் இருக்கும் இந்தியர்களே உஷார்.. இந்திய தூதரகத்தின் முக்கிய அறிவிப்பு வெளியானது..! #NRI



Click it and Unblock the Notifications