செப்டம்பர் மாதத்தில் கலக்கப்போகும் 15 நிறுவனங்கள்.. முதலீடு செய்தால் லாபம் நிச்சயம்..!

Written By:
Subscribe to GoodReturns Tamil
மும்பை: சர்வதேச சந்தையில் நிலவும் மந்தமான வர்த்தக சூழ்நிலையின் காரணமாக இந்திய சந்தை மிகவும் குறைவான வர்த்தகத்தை பெற்று வருகிறது. மேலும் அமெரிக்கா - வட கொரியா, இந்தியா - சீனா நாடுகள் மத்தியில் இருக்கும் பிரச்சனை இந்திய சந்தையை பாதிப்பது மட்டுமல்லாமல், அன்னிய முதலீட்டாளர்கள் தங்களின் முதலீட்டை குறைக்க தள்ளுகிறது.

இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் எந்த நிறுவனத்தில் முதலீடு செய்யவது என குழம்பியுள்ளனர். பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்காகவே 15 நிறுவனங்களை பட்டியலிட்டுள்ளோம்.

காட்பரே பிலிப்ஸ்

ஜிஎஸ்டி அமாலக்கத்திற்கு பின் அதிகளவிலான பாதிப்பை சந்தை சிகரெட் தயாரிப்பு நிறுவனமான காட்பரே பிலிப்ஸ் வர்த்தகம் சீராகி வருகிறது. இதன் காரணமாக இந்த மாதம் இந்நிறுவன பங்கு விலை அதிகரிக்கு அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளது.

டார்கெட் விலை: 1,290 ரூபாய்
ஸ்டாப் லாஸ்: 970 ரூபாய்
காட்பரே பிலிப்ஸ் நிறுவன இணைப்பு

 

ஏசியன் பெயின்ட்ஸ்

சந்தையில் இருக்கும் பல்வேறு முதலீட்டு நிறுவனங்கள் ஏசியன் பெயின்ட்ஸ் நிறுவன பங்கின் வர்த்தக நிலையை Sell என்பதில் இருந்து Buy என்ற நிலைக்கு மாற்றியுள்ளதால், தொடர்ந்து வர்த்தக உயர்வை சந்தித்து வரும் ஏசியன் பெயின்ட்ஸ் நிறுவனங்கள் பங்குகள் செப்டம்பர் மாதம் உயரும்.

டார்கெட் விலை: 1,275 ரூபாய்
ஸ்டாப் லாஸ்: 1,160 ரூபாய்
ஏசியன் பெயின்ட்ஸ் நிறுவன இணைப்பு

 

அருபின்டோ பார்மா

கடந்த ஒரு மாதத்தில் இந்நிறுவனத்தின் பங்குகள் தொடர்ந்து உயர்ந்து காணப்படுகிறது மட்டுமல்லாமல் அமெரிக்காவில் இந்திய பார்மா நிறுவனங்களின் சந்தித்து வந்த பிரச்சனைகள் குறைந்து வருகிறது. இதனால் இந்நிறுவனத்தின் பங்குகள் தொடர்ந்து உயரும் என கணிப்புகள் வெளியாகியுள்ளது

டார்கெட் விலை: 820 ரூபாய்
ஸ்டாப் லாஸ்: 722 ரூபாய்
அருபின்டோ பார்மா நிறுவன இணைப்பு

 

பாரத் கியர்ஸ்

கடந்த ஒரு மாதத்தில் 170 ரூபாயில் இருந்த பார்த் கியர்ஸ் பங்குகள் 134 ரூபாய் வரையில் சரிந்து காணப்பட்ட நிலையில், கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து இந்நிறுவனத்தில் முதலீடு குவிந்து வருகிறது. இதனால் செப்டம்பர் மாதத்தில் இந்நிறுவன பங்குகள் அதிகளவிலான உயர்வை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டார்கெட் விலை: 165 ரூபாய்
ஸ்டாப் லாஸ்: 130 ரூபாய்
பாரத் கியர்ஸ் நிறுவன இணைப்பு

 

ஜிஐசி ஹவுசிங் பைனான்ஸ்

டார்கெட் விலை: 575 ரூபாய்
ஸ்டாப் லாஸ்: 515 ரூபாய்

ஜிஐசி ஹவுசிங் பைனான்ஸ் நிறுவன இணைப்பு

 

Moil நிறுவனம்

டார்கெட் விலை: 395 ரூபாய்
ஸ்டாப் லாஸ்: 358 ரூபாய்

Moil நிறுவனம் நிறுவன இணைப்பு

 

ஜஸ்ட் டையில்

டார்கெட் விலை: 460 ரூபாய்
ஸ்டாப் லாஸ்: 370 ரூபாய்

ஜஸ்ட் டையில் நிறுவன இணைப்பு

 

பஸ்ட்சோர்ஸ் சொல்யூஷன்ஸ்

டார்கெட் விலை: 47 ரூபாய்
ஸ்டாப் லாஸ்: 34 ரூபாய்

பஸ்ட்சோர்ஸ் சொல்யூஷன்ஸ் நிறுவன இணைப்பு

 

ஐசிஐசிஐ புருடென்ஷியல் லைப் இன்சூரன்ஸ்

டார்கெட் விலை: 469 ரூபாய்
ஸ்டாப் லாஸ்: 422 ரூபாய்

ஐசிஐசிஐ புருடென்ஷியல் லைப் இன்சூரன்ஸ் நிறுவன இணைப்பு

 

கெயில் (GAIL)

டார்கெட் விலை: 410 ரூபாய்
ஸ்டாப் லாஸ்: 377 ரூபாய்

கெயில் (GAIL) நிறுவன இணைப்பு

 

ஹிந்துஸ்தான் ஜிங்க்

டார்கெட் விலை: 324 ரூபாய்
ஸ்டாப் லாஸ்: 297 ரூபாய்

ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவன இணைப்பு

 

எக்ஸைட் இண்டஸ்ட்ரீஸ்

டார்கெட் விலை: 219 ரூபாய்
ஸ்டாப் லாஸ்: 194 ரூபாய்

எக்ஸைட் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன இணைப்பு

 

அல்ட்ராடெக் சிமெண்ட்

டார்கெட் விலை: 4,220 ரூபாய்
ஸ்டாப் லாஸ்: 3,890 ரூபாய்

அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவன இணைப்பு

 

ரெப்கோ ஹோம் பைனான்ஸ்

டார்கெட் விலை: 694-720 ரூபாய்
ஸ்டாப் லாஸ்: 610 ரூபாய்

ரெப்கோ ஹோம் பைனான்ஸ் நிறுவன இணைப்பு

 

ஜீ எண்டர்டெயின்மென்ட்

டார்கெட் விலை: 560 ரூபாய்
ஸ்டாப் லாஸ்: 501 ரூபாய்

ஜீ எண்டர்டெயின்மென்ட் நிறுவன இணைப்பு

 

Disclaimer

The article is not a solicitation to buy, sell in securities mentioned in the article. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author do not accept culpability for losses and/or damages arising based on information in this article.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

15 stocks that should make money in September

15 stocks that should make money in September
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns