மீண்டும் சரிவு பாதையில் கிரிப்டோகரன்சி.. பிட்காயின் விலை என்ன தெரியுமா..?!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கிரிப்டோகரன்சி சந்தையில் கடந்த 24 மணிநேரத்தில் Bitcoin (BTC) மற்றும் Ethereum (ETH) உட்படப் பலவற்றின் விலை குறைந்துள்ளன.

காயின்மார்கெட்கேப் படி உலகளாவிய கிரிப்டோ சந்தை மூலதனம் 6.07 சதவீதம் சரிந்து 938.8 பில்லியன் டாலராக உள்ளது, மேலும் மொத்த கிரிப்டோ சந்தை அளவு கடந்த 24 மணி நேரத்தில் 15.20 சதவீதம் அதிகரித்து 82.7 பில்லியன் டாலராக உள்ளது.

இன்றைய வர்த்தகத்தில் அதிக லாபம் அடைந்த கிரிப்டோகரன்னி ஹீலியம். ஹீலியம் விலை தற்போது 4.08 டாலராக வர்த்தகம் செய்யப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் ஹீலியம் விலை சுமார் 8.58 சதவீதம் அதிகரித்துள்ளது.

ஐடி துறையில் நடப்பது கொடுமை.. முன்னாள் நாஸ்காம் கிரண் அதிரடி..! ஐடி துறையில் நடப்பது கொடுமை.. முன்னாள் நாஸ்காம் கிரண் அதிரடி..!

பிட்காயின்

பிட்காயின்

பிட்காயின் விலை 6.17 சதவீதம் சரிந்தது 18,754 டாலராக வர்த்தகம் செய்யப்படுகிறது. அதன் சந்தை மதிப்பு 6.17 சதவீதம் குறைந்து 359.03 பில்லியன் டாலராக இருந்தது.

இதன் மூலம் கிரிப்டோ சந்தையில் பிட்காயி-னின் ஆதிக்கம் 0.04 சதவீதம் குறைந்து 38.24 சதவீதமாக உள்ளது.

எதிரியம்

எதிரியம்

 

எதிரியம் விலை 9.05 சதவீதம் சரிந்து 1,512 டாலராக வர்த்தகம் செய்யப்படுகிறது. இதன் மூலம் அதன் சந்தை மதிப்பு 9.04 சதவீதம் குறைந்து 184.9 பில்லியன் டாலராக உள்ளது.

கார்டானோ

கார்டானோ

கார்டானோ விலை 7.83 சதவீதம் குறைந்து $0.4619 ஆக உள்ளது. அதன் சந்தை மூலதனம் 7.83 சதவீதம் குறைந்து 15.7 பில்லியன் டாலராகவும், அதன் வர்த்தக அளவு 12.11 சதவீதம் அதிகரித்து 867.05 மில்லியன் டாலராகவும் இருந்தது.

ரிப்பிள்

ரிப்பிள்

ரிப்பிள் நாணயத்தின் விலை 4.34 சதவீதம் சரிந்து $0.3214 ஆக வர்த்தகமானது, அதே நேரத்தில் அதன் சந்தை மதிப்பு 4.34 சதவீதம் குறைந்து $15.9 பில்லியனாக இருக்கிறது.

சோலானா

சோலானா

சோலானா விலை 6.19 சதவீதம் குறைந்து $31.10 ஆக உள்ளது. அதன் சந்தை மூலதனம் 6.02 சதவீதம் குறைந்து 10.8 பில்லியன் டாலராகவும், அதன் வர்த்தக அளவு 46 சதவீதம் அதிகரித்து 1.06 பில்லியன் டாலராகவும் இருந்தது.

டோஜ்காயின்

டோஜ்காயின்

DOGE இன் விலை 6.47 சதவீதம் குறைந்து $0.05925 ஆக உள்ளது. அதன் சந்தை மூலதனம் 6.47 சதவீதம் சரிந்து 7.8 பில்லியன் டாலராக உள்ளது. அதே நேரத்தில் அதன் வர்த்தக அளவு 34.82 சதவீதம் அதிகரித்து 435.6 மில்லியன் டாலராக இருந்தது.

ஷிபா இனு

ஷிபா இனு

SHIB இன் விலை 4.84 சதவீதம் குறைந்து $0.00001206 இல் வர்த்தகம் செய்யப்பட்டது. அதன் சந்தை மூலதனம் 4.84 சதவீதம் குறைந்து 6.6 பில்லியன் டாலராகக் குறைந்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Cryptocurrency Prices Today: Bitcoin, Ethereum price fell today; crypto market capitalisation fell by 6.07 percent

Cryptocurrency Prices Today: Bitcoin, Ethereum price fell today; crypto market capitalization fell by 6.07 percent மீண்டும் சரிவு பாதையில் கிரிப்டோகரன்சி.. பிட்காயின் விலை என்ன தெரியுமா..?!
Story first published: Wednesday, September 7, 2022, 21:11 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X