இந்திய ராணுவ தளபதியின் சம்பளம் எவ்வளவு தெரியுமா..?!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவை, இந்திய மக்களையும் இரவு, பகல், வெயில், மழை, பணி என எதையும் கண்டுகொள்ளாமல் எல்லையில் உயிரையும் கொடுக்கவும் காப்பாற்றத் தயாராக இருக்கும் இந்திய ராணுவ அதிகாரிகள் ஒரு மாதம் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்கள் தெரியுமா..?!

 

தங்கம் விலை சரிவு.. விரைவில் 50,000 ரூபாயை தொட வாய்ப்பு அதிகமாம்..!

இந்திய ராணுவம்

இந்திய ராணுவம்

உலகிலேயே மிகப்பெரிய ராணுவப் படையைக் கொண்டு இருக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்திய ராணுவத்தில் மட்டும் சுமார் 1,129,900 பேர் கொண்ட ஆக்டிவ் ட்ரூப்ஸ் மற்றும் 9,60,000 பேர் கொண்ட ரிசர்வ் ட்ரூப்ஸ் உள்ளது. இந்திய பாதுகாப்புப் படையிலேயே இந்திய ராணும் தான் பெரியது.

18 பதவிகள்

18 பதவிகள்

இதேபோல் இந்திய ராணுவத்தில் சுமார் 18 பதவிகள் உள்ளது, ஒவ்வொரு பதவிக்கும் தனிப்பட்ட சம்பளம், சலுகை, கொடுப்பனவு என மத்திய அரசு மக்களின் வரிப் பணத்தின் மூலம் கொடுக்கப்படுகிறது.

சிப்பாய், லேன்ஸ் நாயக் பதவி
 

சிப்பாய், லேன்ஸ் நாயக் பதவி

சம்பள அளவீடு - லெவல் 3

அடிப்படை சம்பளம் - ரூ. 21,700

இராணுவ சேவை ஊதியம் (MSP)- ரூ. 15500

போக்குவரத்து உதவித்தொகை - ரூ. 3600 + DA = ரூ. 4212

கிராக்கிப்படி - ரூ. 12172

ரேஷன் உதவித்தொகை- ரூ. 3554

மொத்த சம்பளம் - ரூ. 57,138

நாயக் பதவி

நாயக் பதவி

சம்பள அளவீடு - லெவல் 4

அடிப்படை சம்பளம் - ரூ. 25,500

இராணுவ சேவை ஊதியம் (MSP)- ரூ. 15500

போக்குவரத்து உதவித்தொகை - ரூ. 3600 + DA = ரூ. 4212

கிராக்கிப்படி - ரூ. 12172

ரேஷன் உதவித்தொகை- ரூ. 3554

மொத்த சம்பளம் - ரூ. 60,938

ஹாவல்தார் பதவி

ஹாவல்தார் பதவி

சம்பள அளவீடு - லெவல் 5

அடிப்படை சம்பளம் - ரூ. 29200

இராணுவ சேவை ஊதியம் (MSP)- ரூ. 15500

போக்குவரத்து உதவித்தொகை - ரூ. 3600 + DA = ரூ. 4212

கிராக்கிப்படி - ரூ. 12172

ரேஷன் உதவித்தொகை- ரூ. 3554

மொத்த சம்பளம் - ரூ. 64,638

நயிப் சுபேதார் பதவி

நயிப் சுபேதார் பதவி

சம்பள அளவீடு - லெவல் 6

அடிப்படை சம்பளம் - ரூ. 35400

இராணுவ சேவை ஊதியம் (MSP)- ரூ. 15500

போக்குவரத்து உதவித்தொகை - ரூ. 3600 + DA = ரூ. 4212

கிராக்கிப்படி - ரூ. 12172

ரேஷன் உதவித்தொகை- ரூ. 3554

மொத்த சம்பளம் - ரூ. 70,838

சுபேதார் பதவி

சுபேதார் பதவி

சம்பள அளவீடு - லெவல் 7

அடிப்படை சம்பளம் - ரூ. 44900

இராணுவ சேவை ஊதியம் (MSP)- ரூ. 15500

போக்குவரத்து உதவித்தொகை - ரூ. 3600 + DA = ரூ. 4212

கிராக்கிப்படி - ரூ. 12172

ரேஷன் உதவித்தொகை- ரூ. 3554

மொத்த சம்பளம் - ரூ. 80,338

சுபேதார் மேஜர் பதவி

சுபேதார் மேஜர் பதவி

சம்பள அளவீடு - லெவல் 8

அடிப்படை சம்பளம் - ரூ. 47,600

இராணுவ சேவை ஊதியம் (MSP)- ரூ. 15500

போக்குவரத்து உதவித்தொகை - ரூ. 3600 + DA = ரூ. 4212

கிராக்கிப்படி - ரூ. 12172

ரேஷன் உதவித்தொகை- ரூ. 3554

மொத்த சம்பளம் - ரூ. 83,038

லெப்டினன்ட் பதவி

லெப்டினன்ட் பதவி

சம்பள அளவீடு - லெவல் 10

அடிப்படை சம்பளம் - ரூ. 56100

இராணுவ சேவை ஊதியம் (MSP)- ரூ. 15500

போக்குவரத்து உதவித்தொகை - ரூ. 3600 + DA = ரூ. 4212

கிராக்கிப்படி - ரூ. 12172

ரேஷன் உதவித்தொகை- ரூ. 3554

மொத்த சம்பளம் - ரூ. 91,538

கேப்டன் பதவி

கேப்டன் பதவி

சம்பள அளவீடு - லெவல் 10B

அடிப்படை சம்பளம் - ரூ. 61300

இராணுவ சேவை ஊதியம் (MSP)- ரூ. 15500

போக்குவரத்து உதவித்தொகை - ரூ. 3600 + DA = ரூ. 4212

கிராக்கிப்படி - ரூ. 13,056

ரேஷன் உதவித்தொகை- ரூ. 3554

மொத்த சம்பளம் - ரூ. 97,622

மேஜர் பதவி

மேஜர் பதவி

சம்பள அளவீடு - லெவல் 11

அடிப்படை சம்பளம் - ரூ. 69700

இராணுவ சேவை ஊதியம் (MSP)- ரூ. 15500

போக்குவரத்து உதவித்தொகை - ரூ. 3600 + DA = ரூ. 4212

கிராக்கிப்படி - ரூ. 14,484

ரேஷன் உதவித்தொகை- ரூ. 3554

மொத்த சம்பளம் - ரூ. 1,07,450

லெப்டினன்ட் கர்னல் பதவி

லெப்டினன்ட் கர்னல் பதவி

சம்பள அளவீடு - லெவல் 12

அடிப்படை சம்பளம் - ரூ. 1,22,100

இராணுவ சேவை ஊதியம் (MSP)- ரூ. 15500

போக்குவரத்து உதவித்தொகை - ரூ. 3600 + DA = ரூ. 4212

கிராக்கிப்படி - ரூ. 23,392

ரேஷன் உதவித்தொகை- ரூ. 3554

மொத்த சம்பளம் - ரூ. Rs 1,68,758

கர்னல் பதவி

கர்னல் பதவி

சம்பள அளவீடு - லெவல் 13

அடிப்படை சம்பளம் - ரூ. 1,39,100,

இராணுவ சேவை ஊதியம் (MSP)- ரூ. 15500

போக்குவரத்து உதவித்தொகை - ரூ. 3600 + DA = ரூ. 4212

கிராக்கிப்படி - ரூ. 26282

ரேஷன் உதவித்தொகை- ரூ. 3554

மொத்த சம்பளம் - ரூ. 1,88,648

பிரிகேடியர் பதவி

பிரிகேடியர் பதவி

சம்பள அளவீடு - லெவல் 13A

அடிப்படை சம்பளம் - ரூ. 1,44,200

இராணுவ சேவை ஊதியம் (MSP)- ரூ. 15500

போக்குவரத்து உதவித்தொகை - ரூ. 3600 + DA = ரூ. 4212

கிராக்கிப்படி - ரூ. 27,149

ரேஷன் உதவித்தொகை- ரூ. 3554

மொத்த சம்பளம் - ரூ. 1,94,615

மேஜர் ஜென்ரல் பதவி

மேஜர் ஜென்ரல் பதவி

சம்பள அளவீடு - லெவல் 14

அடிப்படை சம்பளம் - ரூ. 1,87,700

போக்குவரத்து உதவித்தொகை - ரூ. 3600 + DA = ரூ. 4212

கிராக்கிப்படி - ரூ. 30,974

ரேஷன் உதவித்தொகை- ரூ. 3554

மொத்த சம்பளம் - ரூ. 2,26,440

லெப்டினன்ட் ஜென்ரல் பதவி

லெப்டினன்ட் ஜென்ரல் பதவி

சம்பள அளவீடு - லெவல் 15

அடிப்படை சம்பளம் - ரூ. 2,11,600

போக்குவரத்து உதவித்தொகை - ரூ. 3600 + DA = ரூ. 4212

கிராக்கிப்படி - ரூ. 35,972

ரேஷன் உதவித்தொகை- ரூ. 3554

மொத்த சம்பளம் - ரூ. 2,55,338

காமெண்டர், துணை ராணுவ தளபதி பதவி

காமெண்டர், துணை ராணுவ தளபதி பதவி

சம்பள அளவீடு - லெவல் 17

அடிப்படை சம்பளம் - ரூ. 2,25,000

போக்குவரத்து உதவித்தொகை - ரூ. 7200 + DA = ரூ. 8424

கிராக்கிப்படி - ரூ. 38,250

ரேஷன் உதவித்தொகை- ரூ. 3554

மொத்த சம்பளம் - ரூ. 2,75,228

ராணுவ தளபதி

ராணுவ தளபதி

சம்பள அளவீடு - லெவல் 18

அடிப்படை சம்பளம் - ரூ. 250000

போக்குவரத்து உதவித்தொகை - ரூ. 7200 + DA = ரூ. 8424

கிராக்கிப்படி - ரூ. 42500

ரேஷன் உதவித்தொகை- ரூ. 3554

மொத்த சம்பளம் - ரூ. 3,04,478

பிற கொடுப்பனவுகள்

பிற கொடுப்பனவுகள்

இதைக் கடந்து சுமார் 30 விதமானச் சிறப்புக் கொடுப்பனவுகள் உள்ளது. இது ஒவ்வொரு துறை, மற்றும் பணி செய்யும் இடம் ஆகியவற்றை அடிப்படையில் மாறுபடும், உதாரணமாக

பேராசூட் கொடுப்பனவு - மாதத்திற்கு 10,500 ரூபாய்

சியாசின் கொடுப்பனவு - மாதத்திற்கு 42,500 ரூபாய்

பிராஜெட் கொடுப்பனவு - மாதத்திற்கு 3,400 ரூபாய்

இதேபோல் உயர்வான பகுதிகளில் பணியாற்றுவதற்கும், ஓவர்டைம், மொழி, ஆடைகள், தீவு பாதுகாப்பு, குழந்தைகள் கல்வி எனப் பலவற்றுக்கு அலவென்ஸ் கொடுக்கப்படுகிறது.

இதர சலுகைகள்

இதர சலுகைகள்

ராணுவ வீரர்களுக்கு விமானம் மற்றும் ரயில் போக்குவரத்தில் கட்டண சலுகை, இலவசமாக மருத்துவச் சிகிச்சை, குறைந்த வட்டியில் கடன், கேன்டீன் மற்றும் ரேஷன் எனப் பல சேவைகள் உள்ளது.

தோராயமாக ஒரு ராணுவ அதிகாரி துவக்கத்தில் 50000 முதல் 65000 ரூபாய் வரையிலான சம்பளத்தைப் பெறுவார்கள்.

ராணுவம்

ராணுவம்

சம்பளம், சலுகைகளைப் பார்க்கும் போது வியப்பாக இருந்தாலும் ராணுவத்தில் பணியாற்றுவதும் சரி, ராணுவத்தில் சேர்வதிலும் சரி எளிதான காரியமில்லை. கடுமை உழைப்பைத் தாண்டி நாட்டிற்கான அர்ப்பணிப்பு என்பது மிகவும் முக்கியமானது. குடும்பங்களை விட்டு 24 மணிநேரமும் நாட்டைப் பாதுகாப்பது என்பது மிகவும் கடினமான ஒன்று.

அரசு அதிகாரிகள்

அரசு அதிகாரிகள்

இந்தியாவில் எப்போதும் அரசு அதிகாரிகளுக்கு அதிகளவிலான சம்பளம் கொடுக்கப்படுகிறது என்ற கருத்து உள்ளது. ஆனால் உண்மையில் அவர்களின் தேவையும், அவசியமும் மக்களுக்கு வரும்போது ஒருபோதும் அரசு அதிகாரிகள் மக்களையும் கைவிட்டதில்லை, இதற்காக அவர்களுக்குக் கொடுக்கப்படும் சம்பளம் பெரிய விஷயமில்லை.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

What is salary of Indian Army General?

What is the salary of the Indian Army General?
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X