வீட்டு கடனிற்கு விண்ணப்பிக்கும் முன்பு அனைவரும் முக்கியமாகப் பார்ப்பது எவ்வளவு வட்டி விகிதம். மேலும் எந்த வங்கிகளில் குறைந்த வட்டி விகிதத்தில் கடன் அளிக்கப்படுகிறது என்பதே ஆகும்.
ஜூன் 6-ம் தேதி புதன்கிழமை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட நாணய கொள்கை கூட்ட அறிவிப்பில் 4 வருடங்களுக்குப் பிறகு ரெப்போ விகிதம் 6.25% ஆக உயர்த்தப்பட்டதினை அடுத்து வீட்டு கடன் மீதான வட்டி விகிதம் எல்லாம் உயர்ந்துள்ளன. எனவே வீட்டு கடனிற்கு விண்ணப்பிக்கும் முன்பு இந்தியாவின் முக்கிய வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் வீட்டு கடனிற்கு வட்டி விகிதம் எவ்வளவு என்று விளக்கமாக இங்குப் பார்க்கலாம்.
வங்கிகள் - மிதக்கும் வரி விகிதம்
| வங்கி நிறுவனங்கள் | கடன் | கடன் 30 லட்சம் | கடன் >=ரூ 75 லட்சம் | MCLR** | கடைசியாக மாற்றப்பட்ட தேதி |
|---|---|---|---|---|---|
| அலகாபாத் வங்கி | 8.35 | 8.35 | 8.35- 8.85 | 8.3 | 01-May-18 |
| ஆந்திரா வங்கி | 8.55-8.6 | 8.55-8.6 | 8.55-8.7 | 8.5 | 15-May-18 |
| ஆக்சிஸ் வங்கி ^ | 8.4-8.45 | 8.4- 8.7 | 8.65-8.75 | 8.3 | 18-Apr-18 |
| பாங்க் ஆஃப் பரோடா ** ^ | 8.45-9.45 | 8.45-9.45 | 8.45-9.45 | 8.45 | 06-Jun-18 |
| பாங்க் ஆப் இந்தியா | 8.4 | 8.4-8.5 | 8.4-8.5 | 8.4 | 10-Apr-18 |
| மகாராஷ்டிரா வங்கி | 8.75 | 8.75 | 8.75-8.85 | 8.75 | 07-May-18 |
| கனரா வங்கி | 8.55- 8.6 | 8.55- 8.7 | 8.65- 8.75 | 8.5 | 07-Jun-18 |
| மத்திய வங்கி | 8.45 | 8.45 | 8.45 | 8.45 | 01-Jun-18 |
| கார்ப்பரேஷன் வங்கி | 8.4-8.85 | 8.4-8.85 | 8.4-9.1 | 8.3^^ | 15-Mar-18 |
| தேனா வங்கி | 8.4-8.45 | 8.4-8.45 | 8.4-8.55 | 8.4 | 01-Jun-18 |
| மத்திய வங்கி | 9-9.25 | 9-9.25 | 9-9.25 | 8.95 | 16-May-18 |
| HDFC வங்கி | 8.5-8.6 | 8.5-8.7 | 8.6-8.7 | 04-Jun-18 | |
| ஐசிஐசிஐ வங்கி | 8.55-8.75 | 8.55-8.9 | 8.85- 9.05 | 8.4 | NA |
| இந்திய வங்கி | 8.4 | 8.4 | 8.4-8.5 | 8.4 | 09-Apr-18 |
| ஐஓபி | 8.5 | 8.5-8.6 | 8.6-8.75 | 8.5 | 10-Apr-18 |
| ஐடிபிஐ வங்கி * | 8.45- 8.5 | 8.45- 8.65 | 8.6-8.75 | 8.45 | 12-May-18 |
| ஜே & கே பாங்க் | 8.65- 8.75 | 8.65- 8.75 | 8.65- 9.05 | 8.65^ | 10-May-18 |
| கர்நாடகா வங்கி * | 8.55 | 8.55 | 8.55-8.95 | 8.5 | 01-Dec-18 |
| கரூர் வைஸ்யா வங்கி * | 8.65-9.2 | 8.65-9.2 | 8.65-9.2 | 9.2 | 07-May-18 |
| பஞ்சாப் நேஷனல் வங்கி | 8.6-8.65 | 8.6-8.65 | 8.6-8.7 | 8.4 | 01-Jun-18 |
| பஞ்சாப் & சிந்து வங்கி | 8.5 | 8.5 | 8.5- 8.75 | 8.5 | 16-May-18 |
| ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா | 8.45- 8.75 | 8.45-9 | 8.6-9 | 8.25 | 01-Jun-18 |
| தென்னிந்திய வங்கி | 8.6-9.0 | 8.6-9.0 | 8.6-9.0 | 8.5^ | 20-May-18 |
| சிண்டிகேட் வங்கி | 8.6 | 8.6 | 8.6 | 8.5 | 10-May-18 |
| தமிழ்நாடு மெர்கண்டைல் பாங்க் | 8.95 | 8.95 | 8.95 | 8.95 | Dec-17 |
| யுகோ வங்கி | 8.45 | 8.45-8.55 | 8.55-8.7 | 8.45 | 10-Sep-17 |
| யூனியன் பாங்க் ஆப் இந்தியா | 8.55 | 8.55 | 8.55- 8.6 | 8.45 | 01-Jun-18 |
| யுனைடெட் பாங்க் ஆப் இந்தியா | 8.5 | 8.5 | 8.5 | 8.5^ | 11-Apr-18 |
| விஜயா வங்கி | 8.5 | 8.5 | 8.5 | 8.5 | 20-Sep-17 |
வங்கிகள் - பிக்சட் வரி விகிதம்
| வங்கி நிறுவனங்கள் | கடன் | கடன் 30 லட்சம் | கடன் >=ரூ 75 லட்சம் | MCLR** | கடைசியாக மாற்றப்பட்ட தேதி |
|---|---|---|---|---|---|
| ஆக்சிஸ் வங்கி | 11.75 | 11.75 | 11.75 | NA | |
| கார்ப்பரேஷன் வங்கி | 11.85-12.35 | 12.35 | 12.35 | 15-Mar-18 | |
| தேனா வங்கி | 11.25 | 11.75 | 11.75 | 01-Feb-18 | |
| HDFC வங்கி | 8.6-8.7 | 8.6-8.8 | 8.7- 8.8 | 04-Jun-18 | |
| ICICI வங்கி | 8.55-9.95 | 8.55-10.30 | 8.9-10.3 | NA | |
| இந்திய வங்கி | 9.4 | 9.4 | 9.4-9.5 | 09-Apr-18 | |
| ஐடிபிஐ வங்கி | 10.10-10.35 | 10.10-10.35 | 10.10-10.35 | 01-Jul-17 | |
| பஞ்சாப் நேஷனல் வங்கி | 9.1- 9.15 | 9.1- 9.15 | 9.1- 9.2 | NA | |
| யூனியன் பாங்க் ஆப் இந்தியா | 11.4 | 12.4-12.65 | 12.65 | 01-Apr-18 | |
| விஜயா வங்கி | Na |
வீட்டு கடன் வழங்கும் நிதி நிறுவனங்கள் - மிதக்கும் வட்டி விகிதம்
| வங்கி நிறுவனங்கள் | கடன் | கடன் 30 லட்சம் | கடன் >=ரூ 75 லட்சம் | MCLR** | கடைசியாக மாற்றப்பட்ட தேதி |
|---|---|---|---|---|---|
| தீவான் ஹவுசிங் *** | 8.35 | 8.35 | 8.35 | NA | |
| டாட்டா கேபிடல் | 8.5- 8.75 | 8.5- 8.95 | 8.65- 9.05 | 13-Apr-18 | |
| பிஎன்பு ஹவுசிங் | 8.85- 11.75 | 8.85- 11.75 | 8.85- 11.75 | NA | |
| செண்ட்ரல் பாங்க் ஹவுசிங் | 9.8-9.95 | 9.9- 9.95 | 9.9- 9.95 | 01-Jan-17 | |
| எச்.டி.எஃப்.சி. | 8.5-9.1 | 8.5-9.2 | 8.6-9.2 | NA | |
| இந்தியா புல்ஸ் ஹவுசிங் பினான்ஸ் லிமிடெட் | 8.5-9.85 | 8.5-9.85 | 8.5-10.75 | NA |
வீட்டு கடன் வழங்கும் நிதி நிறுவனங்கள் - பிக்சட் வட்டி விகிதம்
| வங்கி நிறுவனங்கள் | கடன் | கடன் 30 லட்சம் | கடன் >=ரூ 75 லட்சம் | MCLR** | கடைசியாக மாற்றப்பட்ட தேதி |
|---|---|---|---|---|---|
| பிஎன்பி ஹவுசிங் | 8.4- 11.75 | 8.4- 11.75 | 8.55- 11.75 | NA | |
| எச்டிஎப்சி | 8.6-9.2 | 8.6-9.3 | 8.7-9.3 | NA | |
| இந்தியா புல்ஸ் ஹவுசிங் பினான்ஸ் லிமிடெட் | 9.05-10.1 | 9.05-10.1 | 9.05-11 | NA |
குறியீடுகள்
^^3 மாத MCLR
** 1 வருட MCLR ரெப்
***8.35% வட்டி விகிதம் முதல்
^MCLR வீட்டு கடன் ரீசெட் பிரீக்வன்சி - அரையாண்டு
^* பிளைன் வீட்டு கடன் உடன் ரீசெட் பிரீக்வன்சி - அரையாண்டு
**^ ரிஸ்க்கை பொருத்து கூடுதல் விகிதம்
^^^ வட்டி வரம்பு 6 மாத மற்றும் 1 ஆண்டு MCLR ஆகியவற்றின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது
* வட்டி வீதமானது 3 மாத மற்றும் 1 ஆண்டு MCLR ஆகிய இரண்டின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது
குறிப்பு
மிதக்கும் வட்டி விகிதத்தில் ரெப்போ விதித்தினைபொருத்து வங்கிகள் அவ்வப்போது வட்டி விகிதத்தினை மாற்றி அமைக்கும். இதுவே பிக்சட் வட்டி விகிதம் முறையில் கடன் வாங்கியது முதல் கடைசி தவணை வரை ஒரே அளவில் தான் வட்டி விகிதம் இருக்கும்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications