முகப்பு  » Topic

Byjus News in Tamil

Byju's சிஇஓ அர்ஜுன் மோகன் திடீர் ராஜினாமா..? அதிர்ச்சியில் பைஜு ரவீந்திரன்..!!
இந்தியாவின் மிகப்பெரிய எட்டெக் நிறுவனமாக இருந்த பைஜூஸ்-ன் தலைமை நிர்வாக அதிகாரியும், நிறுவனர் பைஜு ரவீந்திரனின் நம்பிக்கைக்குரியவருமான அர்ஜுன் ம...
ஆமா அது என்ன ஜீரோ சொத்து மதிப்பு.. அனில் அம்பானி, பைஜூ ரவீந்திரன் சொல்வது என்ன..?
ஒருவரின் நிதி நிலை எவ்வளவு வலுவானது என்பதை அறியக் கணக்கிடப்படுவது தான் சொத்து மதிப்பு (Net Worth). ஆனால் ரிலையன்ஸ் குரூப்-ன் தலைவர் அனில் அம்பானியும், பைஜ...
பைஜூஸ் ஊழியர்கள் நிம்மதி.. வந்தது குட்நியூஸ்..!!
கடந்த இரண்டு மாதங்களாக ஊழியர்களுக்குச் சம்பளத்தைக் கொடுக்காமல் தாமதித்து வந்த பெங்களூரைச் சேர்ந்த பைஜூஸ் நிறுவனம், தற்போது சம்பள வழங்கும் பணிகளை...
அனில் அம்பானி-க்கு நடந்தது அப்படியே பைஜூ ரவீந்திரன்-க்கு நடந்திருக்கு.. மொத்தமும் ஜீரோ..!!
ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியின் சகோதரர் அனில் அம்பானி 2020 ஆம் ஆண்டில், சுமார் 700 மில்லியன் டாலர் கடனைத் திருப்பிச் செலுத்தாத நிலை...
பைஜூஸ் தனது 200 டியூசன் சென்டர்களை மூடுவதற்கு திட்டம்
எட்டெக் நிறுவனமான பைஜூஸ் கடந்த சில மாதங்களாக கடும் நிதி நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. இதைத் தொடர்ந்து பைஜூஸ் நிறுவனம் அதன் செலவுக் குறைப்பு நட...
பைஜூஸ் நிறுவனத்திற்கு அடுத்த அடி.. 533 மில்லியன் டாலர் முடக்கம்..!!
டெலாவேர் : இந்தியாவின் பிரபலமான எட்டெக் நிறுவனமான பைஜூஸ் நிறுவனத்தில் அமெரிக்கக் கிளையான பைஜூஸ் ஆல்பா இன்க் மற்றும் இந்நிறுவனத்திற்குக் கடன் கொட...
பைஜூஸ்-க்கு இப்படியா நடக்கனும்.. பெங்களூர் தலைமையகத்தை தவிர அனைத்து அலுவலகங்களும் மூடல்..!
கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள பிரபல எட்டெக் நிறுவனமான பைஜுஸ், செலவைக் குறைத்து லாபகரமாக இயங்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளது, இதேவ...
ஊழியர்களுக்கு சம்பள நிலுவையை தரத் தொடங்கியது பைஜூஸ் நிறுவனம்
எட்டெக் நிறுவனமான பைஜூஸ் தனது ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள பிப்ரவரி மாத ஊதியத்தில் ஒரு பகுதியை வழங்கும் பணியைத் தொடங்கிவிட்டதாக அறிவித்துள்ளது....
ஊழியர்களுக்கு சம்பளம் கூட கொடுக்க முடியாத Byju’s.. 20000 குடும்பங்கள் கண்ணீர்..!!
பைஜூஸ் நிறுவனம் எவ்வளவு வேகமாக இந்தியாவில் வளர்ச்சி அடைந்ததோ தற்போது அதை விட வேகமாக வீழ்ந்து வருகிறது. Edtech எனப்படும் துறையில் இந்தியாவின் முன்னணி ந...
பைஜூ ரவீந்திரன் அவுட்.. பைஜூஸ் முதலீட்டாளர்களின் வாக்குப்பதிவு.. கடைசியில் டிவிஸ்ட்..!!
பைஜூஸ் நிறுவனத்தின் முக்கிய பங்குதாரர்களான Prosus NV மற்றும் Peak XV Partners ஆகியோர், இதன் நிறுவனர் பைஜூ ரவீந்திரனை தலைமை செயல் அதிகாரி பதவியிலிருந்து நீக்க இன்ற...
பைஜு ரவீந்திரன் மீது லுக் அவுட் சர்குலர்.. அமலாக்க துறை அதிரடி நடவடிக்கை எடுக்கிறதா..?!
கடன் வலையில் சிக்கியுள்ள எட்டெக் நிறுவனமான Byju's நிறுவனர் மற்றும் தலைமை நிதி அதிகாரியான பைஜு ரவீந்திரனுக்கு எதிராக லுக் அவுட் சர்குலர் (LOC) வெளியிடுமா...
இனியும் உங்களை நம்ப முடியாது.. 13500 ஊழியர்கள் எடுத்த அதிரடி முடிவு.. ஆடிப்போன நிர்வாகம்..!!
இந்தியாவின் மிகவும் பிரபலமான இரண்டு ஸ்டார்ட்அப் நிறுவனங்களான Paytm மற்றும் Byjus-ல் சுமார் 13,500 ஊழியர்கள், நிறுவனங்கள் அதிகரித்து வரும் ஒழுங்குமுறை பிரச்ச...
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X