முகப்பு  » Topic

Lakshmi Vilas Bank News in Tamil

LVB பிக்சட் டெபாசிட்-க்கு 7.5% வட்டி.. எஸ்பிஐ, ஐசிஐசிஐ வங்கியை விடவும் அதிகம்..!
இந்தியாவில் பல கோடி மக்கள் அதிகம் நம்பும், மிகவும் பாதுகாப்பான முதலீடாக விளங்கும் பிக்சட் டெபாசிட் திட்டத்திற்குச் சந்தையின் முன்னணி வங்கிகளை வி...
லட்சுமி விலாஸ் வங்கி ஊழியர்களும், வாடிக்கையாளர்களும் மகிழ்ச்சி.. DBS புதிய அறிவிப்பு..!
அதிகளவிலான வராக்கடனில் சிக்கித்தவித்த லட்சுமி விலாஸ் வங்கியை ரிசர்வ் வங்கி சிங்கப்பூர் DBS வங்கியின் இந்திய கிளையுடன் இணைத்துள்ள நிலையில் லட்சுமி ...
லட்சுமி விலாஸ் வங்கி இனி வரலாற்றில் மட்டும் இருக்கும்..!
இந்திய சுதந்திரத்திற்கு முன் தமிழ்நாட்டில் ஏற்பட்ட நிதியியல் புரட்சியின் வாயிலாக உருவான பல வங்கிகளில் ஒன்றான லட்சுமி விலாஸ் வங்கி சுமார் 94 வருடம்...
லட்சுமி விலாஸ் வங்கி பங்குகள் வர்த்தகம் செய்ய தடை..!
லட்சுமி விலாஸ் வங்கி மற்றும் DBS வங்கிக்கான இணைப்புக்கு மத்திய அமைச்சகம் ஒப்புதல் அளித்த நிலையில், நிர்ணயம் செய்யப்பட்ட நவம்பர் 27ஆம் தேதி முதல் நாடு ...
லட்சுமி விலாஸ் வங்கி, DBS வங்கியாக மாற்றம்.. வெள்ளிக்கிழமை முதல் கட்டுப்பாடுகள் நீக்கம்..!
இந்தியாவின் முன்னணி வங்கிகளில் ஒன்றான லட்சுமி விலாஸ் வங்கி அதீத வாராக்கடன் சுமையின் காரணமாகவும், நிர்வாகக் குழுவில் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக...
லட்சுமி விலாஸ் பங்குகள் 6 நாட்களில் 53% வீழ்ச்சி.. முதலீட்டாளர்கள் கண்ணீர்..!
இந்திய ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டிற்குள் வந்த லட்சுமி விலாஸ் வங்கி மீதான நம்பிக்கையை இழந்த மக்கள் இந்நிறுவனப் பங்குகளைக் கடந்த 6 நாட்களாகத் தொடர்...
LVB-யில் தொடரும் சிக்கல்.. DBS உடன் இணைக்க வேண்டாம்.. RBI-ஐ நாட முதலீட்டாளர்கள் திட்டம்..!
லஷ்மி விலாஸ் வங்கியை சிங்கப்பூரின் டிபிஎஸ் வங்கியுடன் இணைப்பதற்கான வேலைகளில் ரிசர்வ் வங்கி இறங்கியுள்ளது. தற்போது வாடிக்கையாளர்களுக்கு விதிக்க...
94 வருட பழமையான வங்கியின் 2 வருட மோசமான பயணம் முடிவு.. DBS சரியான தீர்வு தான்..!
லட்சுமி விலாஸ் வங்கியின் இரண்டு வருட நெருக்கடியான மோசமான பயணம், ரிசர்வ் வங்கியினால் தற்போது முடிவுக்கு வந்துள்ளது என்று தான் கூற வேண்டும். ஏனெனில்...
LVB பங்குகள் 2 நாளில் 40% சரிவு.. உச்சக்கட்ட சோகத்தில் முதலீட்டாளர்கள்..!
தமிழ்நாட்டைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் வெகு சில வங்கிகளில் மிகவும் முக்கியமான வங்கியாக இருக்கும் லட்சுமி விலாஸ் வங்கியின் மீது மத்திய நிதிய...
லட்சுமி விலாஸ் வங்கியுடன் இணைந்தால் DBS வங்கிக்கு என்ன லாபம்..?!
ஏற்கனவே பல நிர்வாகம் மற்றும் வராக்கடன் சிக்கில் சிக்கித்தவிக்கும் லட்சுமி விலாஸ் வங்கி மீது மத்திய நிதியமைச்சகம் நவம்பர் 17ஆம் தேதி மாலை 6 மணி முதல்...
ஓரே நாளில் ரூ.10 கோடி மாயம்.. லட்சுமி விலாஸ் வங்கி சோகம்..!
செவ்வாய்க்கிழமை மாலை மத்திய நிதியமைச்சகம் ரிசர்வ் வங்கியின் வேண்டுகோளுக்கு இணங்க லட்சுமி விலாஸ் வங்கி மீது moratorium கட்டுப்பாடுகளை விதித்தது. இதோடு இ...
லட்சுமி விலாஸ் வங்கி + DBS இணைப்பு திட்டம்.. முதலீட்டாளர்களுக்கு கைகொடுக்காது.. ஏன்?
கொல்கத்தா: சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் லட்சுமி விலாஸ் வங்கியின், செயல்பாட்டுக்கு இந்திய நிதியமைச்சகம் பல்வேறு கடுமையான கட்டுப...
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X