உலகின் பிஸியான ஏர்போர்ட் துபாய்! அதிகம் பயணித்தது இந்தியர்கள்! கொரோனா காலத்திற்கு முந்தைய அளவு "டச்"
துபாய்: கொரோனா பெருந்தொற்று காலத்தில் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்ட துறைகளில் சுற்றுலா மற்றும் விமான போக்குவரத்து துறைகள் முக்கியமானவை. ஆனால் ...