பஜாஜ் பைனான்ஸ் eCOM, Insta EMI card திட்டத்தில் கடன் கொடுக்க தடை.. ஆர்பிஐ அதிரடி உத்தரவு.. மக்களே உஷார்..!
இந்திய ரிசர்வ் வங்கி நவம்பர் 15 ஆம் தேதி நாட்டின் முன்னணி நிதி நிறுவனமான பஜாஜ் ஃபைனான்ஸ்-ன் இரண்டு முக்கிய கடன் திட்டங்களான eCOM மற்றும் Insta EMI Card ஆகியவற்ற...