
ஒரு நாளில் 12 துறைகளைச் சேர்ந்த 30 நிறுவனங்களின் பங்குகளின் விற்பனையின் ஏற்ற இறக்கத்தை பொறுத்து அன்றைய பங்குச் சந்தை உயர்வா? சரிவா? என்று தீர்மானிக்கப்படுகிறது.
இதேபோல் என்.எஸ்.இ. எனப்படும் நிப்டி எனப்படும் டெல்லி பங்குச் சந்தையானது 50 நிறுவனங்களின் பங்கு வர்த்தகத்தைப் பொறுத்ததாகும்.
30 நிறுவனங்கள்
பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கத்தை நிர்ணயிக்கும் நிறுவனங்கள்:
பஜாஜ் ஆட்டோ, பார்தி ஏர்டெல், பெல், சிப்லா, கோல் இந்தியா, டி.எல்.எப்., கெயில் இண்டியா, ஹெச்.,டி.எப்.சி., ஹெ.சி.டி.எப்.சி. வங்கி, ஹீரோ மோட்டோ கார்ப், ஹிண்டால்கோ, இந்துஸ்தான் லீவர்ஸ், ஐசிசிஐ வங்கி, இன்போசிச், ஐடிசி, ஜிந்தால் ஸ்டீல், எல்.&டி, மகிந்திரா& மகிந்த்ரா, மாருதி சுஸிகி, என்டிபிசி, ஓஎன்சிஜிசி, ஆர்ஐஎல், எஸ்பிஐ, ஸ்டெர்லைட், சன் பார்மா, டாட்டா மோட்டார்ஸ், டாட்டா பவர், டாட்டா ஸ்டீல், டிசிஎஸ் மற்றும் விப்ரோ.


Click it and Unblock the Notifications