வீட்டுக் கடன் வாங்கும் முன்பு என்ன செய்யணும்?

By Siva
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வீட்டுக் கடன் வாங்கும் முன்பு என்ன செய்யணும்?
பெங்களூர்: வீட்டுக் கடன் கேட்டு விண்ணப்பிக்கும் முன்பு ஆன்லைனில் கடனின் வட்டி விகிதம் பற்றி ஆய்வு செய்ய வேண்டும்.

வீட்டுக் கடன் என்பது சாதாரண விஷயம் அல்ல. பல்வேறு வங்கிகள், தனியார் நிறுவனங்கள் வீட்டுக் கடன் அளிக்கின்றன. கடனுக்கான வட்டி விகிதம் ஒவ்வொரு வங்கிக்கும், தனியார் நிதி நிறுவனத்திற்கும் வேறுபடும். அதில் 0.10 சதவீத அளவுக்கு வட்டி குறைவாக இருந்தால் கூட அது பெரிய விஷயம். வட்டி விகிதம், மாதாமாதம் செலுத்த வேண்டிய தொகை, ஏற்கனவே கடன் வாங்கியவர்களின் பரிந்துரை ஆகியவற்றை ஆன்லைனில் பார்க்கவும்.

வீட்டுக் கடன் வாங்கும் முன்பு ஆன்லைனில் வட்டி விகிதம் உள்ளிட்டவற்றை ஒப்பிட்டு பார்க்கவும். இதற்கென்று பல்வேறு இணையதளங்கள் உள்ளன. அங்கு சென்று உங்கள் விவரங்களை கொடுத்தால் அவர்கள் உங்களை அழைத்து விவரங்களைக் கொடுப்பார்கள். அவர்கள் அளிக்கும் விவரங்களை அப்படியே ஏற்றுக் கொண்டு அவர்கள் பரிந்துரைக்கும் இடத்தில் கடன் வாங்க வேண்டும் என்றில்லை.

அவர்களின் அறிவுரையை ஏற்றுக் கொண்டு நீங்களும் கொஞ்சம் விசாரித்து எங்கு வட்டி விகிதம் குறைவாக உள்ளதோ அங்கு கடன் பெறவும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Compare home loans rates online before you apply for one | வீட்டுக் கடன் வாங்கும் முன்பு என்ன செய்யணும்?

Home loans are generally large sized loans in comparison to other types of loans and hence a 0.10 per cent interest rate differential between banks and housing finance companies could mean a lot on a home loan. Before you take a home loan it's best to compare home loan rates, eligibility, EMI, processing and administration fees, fees and customer ratings online. There are many portals that offer a comparison and some have even linked up with banks and housing finance companies to offer loan rates.
Story first published: Monday, March 4, 2013, 16:07 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X