வருமான வரி விலக்கு பெற உதவும் வங்கி வைப்புத் தொகைகள்

Posted By: Super
Subscribe to GoodReturns Tamil

வருமான வரி விலக்கு பெற உதவும் வங்கி வைப்புத் தொகைகள்
சென்னை: ஏப்ரல் 1, 2013 முதல் வருமான வரி கணக்கை தாக்கல் செய்யும் வேலை துவங்கவிருக்கிறது. வருமான வரி சட்டம் 80சி பிரிவின் கீழ் வரி விலக்கு பெற வங்கிகளில் ஒரு சில வைப்புத் தொகைகளில் முதலீடு செய்யலாம்.

வங்கிகள் வழங்கும் வைப்புத் தொகைகளில் முதலீடு செய்வது என்பது வருமான வரியை சேமிக்க ஒரு மிகவும் எளிமாயான வழிமுறையாகும். பல இந்தியர்கள் இந்த வழிமுறையைப் பின்பற்றி வரியை சேமிக்கின்றனர். .

வரியை சேமிக்கும் வைப்புத் தொகைகளின் பண்புகள்

1. வரியை சேமிக்கும் வைப்புத் தொகை திட்டம் வங்கிகளால் வழங்கப்படுகின்றன.

2. வருமான வரி சட்டம் 80சியின் கீழ் இந்த வைப்புத் தொகைகளில் ரூ.1 லட்சம் வரை முதலீடு செய்யலாம்.

3. ஜாயின்ட் அகௌண்டாக இருந்தால் அந்த கணக்கின் முதலாமவர் இந்த வரி சேமிப்பைப் பெறலாம்.

4. ஆனால் இந்த வைப்புத் தொகைக்கு கிடைக்கும் வட்டிக்கு வரி செலுத்த வேண்டும்.

5. இந்த திட்டத்தில் சுவீப் இன் வசதி கிடையாது.

6. ஓவர் ட்ராப்ட் வசதியும் இதில் கிடையாது.

வரி சேமிப்பு வைப்புத் தொகைகளுக்கு வங்கிகள் வழங்கும் வட்டி விகிதம்

1. ஹெச்.டி.எப்.சி. - 8.75%

2. ஐசிஐசிஐ - 8.50%

3. பிஓஎம் - 8.75%

4. எஸ்பிஐ - 8.50%

5. பிஎன்பி - 8.50%

6. ஆக்சிஸ் வங்கி - 9.00%

7. கோட்டக் வங்கி - 8.50%

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Tax saving fixed deposits of banks under section 80C | வருமான வரி விலக்கு பெற உதவும் வங்கி வைப்புத் தொகைகள்

With filing of tax returns set to begin from April 1, 2013, Bank tax Savings Fixed Deposits are one of the safest investment avenues to consider for savings under 80C of the IT Act. Bank Tax Savings Fixed deposits are a favorite investment avenue for many Indians as they are simple and easy to understand as compared to other 80C instruments like ULIPs, which are rather complicated.
Story first published: Friday, March 29, 2013, 13:25 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns