பணவாட்டம் என்றால் என்ன?

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: பணச்சுருக்கம்,பணவீக்க வீழ்ச்சியும் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாய் இருந்தாலும், ஒத்த பொருளை தருவன அல்ல. பணச்சுருக்கம் என்பது பொருளாதாரத்தின் பொதுவான விலை அளவில் உள்ள வீழ்ச்சியுடன் தொடர்புடையது. மறுபுறம், பணவீக்க வீழ்ச்சி என்பது, பண அதிகரிப்பு விகிதம் அல்லது பண வீக்கத்தின் மெதுவான போக்கினை குறிக்கிறது. பணவீக்க வீழ்ச்சியும் பணச்சுருக்கமும் ஒன்றுக்கொன்று நேர் எதிரானவை.

 

பணவாட்டம் என்றால் என்ன?

பொதுவாக, பொருளாதாரத்தின் அதிக அளவிலான பணவீக்கத்தை தடுத்து, நிலையான பணவீக்க விகிதத்தை தக்க வைக்கும் பொருட்டு மத்திய வங்கி பல்வேறு கொள்கைகளை கருவிகளாக பயன்படுத்துகிறது. மத்திய வங்கியினால் எடுக்கப்படக்கூடிய நடவடிக்கைகளில் ஒன்று ரெபோ விகிதத்தை உயிர்த்துவது, அதாவது நாட்டில் உள்ள மற்ற வங்கி நிறுவனங்களுக்கு மத்திய வங்கி வழங்குகின்ற கடனுக்கான வட்டி விகிதத்தை உயர்த்துவது ஆகும். சந்தையில் ஏற்படும் நிதி செலவுகளுடன் உயரும் வட்டி விகிதமும் தேவை அதிகரிப்பை பாதிக்கும். குறைந்த வளர்ச்சியில் குறைந்த தேவை முடிவுகள், பொருளாதாரத்தில் நிலையான விலை அளவுகளை கொண்டிருக்க உதவுகிறது. எனவே உயர்ந்த வட்டி விகிதம் பண வீக்க வீழ்ச்சி விளைவை ஏற்படுத்துகிறது.

பொதுவாக பணவீக்க வீழ்ச்சி பொருளாதாரத்தின் மெதுவான போக்கினை தொடங்குவதில் எந்த பங்கினையும் வகிப்பதில்லை. இது ஆரோக்கியமான பொருளாதாரத்தின் காலகட்டமாகவே பார்க்கப்படுகிறது. பொருளாதாரம் பணவீக்கத்தை சந்திக்க நேரிடுமோ என்கிற அச்சம் ஏற்படும் போது, தேவையை அதிகரித்து விலை அளவினை தக்க வைக்கும் நோக்கத்தோடு, மத்திய வங்கி வட்டி விகிதத்தை குறைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபடும். பணவீக்கம் நாட்டின் பல்வேறு சூழ்நிலைகளை பாதிக்கிறது. குறிப்பாக நுகர்வோர் தங்கள் கொள்முதல் தேவையை தள்ளி வைக்க முனைகின்றனர்.இது விலை அளவை மேலும் குறைகிறது.

உச்ச விலை உயர்வு அல்லது அசாதாரண விலை உயர்வு ஆகியவற்றை போல் விலை வீழ்ச்சியும் பொருளாதாரத்தை பாதிப்படைய செய்கின்றன. மேலும் நிலைமையை சமாளிக்க கொள்கை வகுப்பாளர்களுக்கு கடினமானதாக அமையும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

What is disinflation?

Though related deflation and disinflation are not synonymous, while deflation corresponds to decrease in the general price level in an economy, disinflation on the other hand means slowing in the rate of price rise or inflation.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X