‘பாரத் இண்டர்ஃபேஸ் பார் மணி (BHIM)’ செயலியை பயன்படுத்துவது எப்படி? அதில் உள்ள அம்சங்கள் என்னென்ன?

இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட இந்த செயலி இந்திய மக்களுக்கான ஒரு வரப்பிரசாதம் என்றே கூரலாம்.

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மொபைல் போன் வழியாக வேகமாக, பாதுகாப்பான, நம்பகமான, பணமில்லா பரிவர்த்தனை செய்ய பாரத் இண்டர்ஃபேஸ் பார் மணி(BHIM) உதவுகின்றது. யூபிஐ போன்ற ஒரு செயலியே பிஎச்ஐஎம்.

பிஎச்ஐஎம் செயலி இந்திய தேசிய கொடுப்பனவு கார்ப்பரேஷன் (NPCI) உருவாக்கியுள்ளது. முழுக்க முழுக்க இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட இந்த செயலி இந்திய மக்களுக்கான ஒரு வரப்பிரசாதம் என்றே கூரலாம்.

பிஎச்ஐஎம் செயலி எப்படி வேளை செய்கின்றது?

பிஎச்ஐஎம் செயலி எப்படி வேளை செய்கின்றது?

பிஎசெம் செயலியில் முதலில் உங்கள் வங்கி கணக்கை இணைத்து பிறகு யூபிஐ பின்னை தேர்வு செய்ய வேண்டும்.

உங்களது பண பரிமாற்ற முகவரியாக மொபைல் எண் ஆக இருக்கும், இதைச் செய்த உடன் எளிதாக பண பரிமாற்றம் செய்ய இயலும்.

 

பணம் அனுப்புதல் மற்றும் பெறுதல்

பணம் அனுப்புதல் மற்றும் பெறுதல்

பண பரிமாற்றத்திற்கான முகவரி அல்லது மொபைல் எண்ணைப் பயன்படுத்தி உங்களது நண்பர்கள், குடும்பம் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு பணத்தை அனுப்பலாம் பெறலாம். யூபிஐ சேவையை ஏற்காத வங்கிகளுக்கும் ஐஎப்எஸ்சி(IFSC) மற்றும் எம்எம்ஐடி(MMID) பயன்படுத்து பணத்தை அனுப்ப இயலும்.

இருப்பைச் சரிபார்த்தல்
 

இருப்பைச் சரிபார்த்தல்

உங்கள் வங்கி கணக்கின் இருப்புத் தொகை மற்றும் பரிவர்த்தனை விவரங்களைச் சரிபார்க்கலாம்.

தனிப்பயன் கட்டண முகவரி

தனிப்பயன் கட்டண முகவரி

உங்கள் மொபைல் எண் மட்டும் இல்லாமல் தனிப்பயன் கட்டண முகவரியும் உறுவாக்கி அத்தன்முழமும் பண பரிவர்த்தனை செய்ய இயலும்.

QR குறியீடு - QR Code

QR குறியீடு - QR Code

உங்களால் QR குறியீடு பயன்படுத்தியும் எளிதாக பண பரிவர்த்தனை செய்ய இயலும். வணிகர்கள் எளிதாக QR குறியீட்டை அச்சிட்டுப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

பரிவர்த்தனை வரம்பு

பரிவர்த்தனை வரம்பு

குறைந்தபட்சம் ஒரு முறை 10,000 ரூபாய் வரையிலும் அதிகபட்சம் 24 மணிநேரத்திற்கு 20,000 ரூபாய் வரையிலும் பண பரிவர்த்தனை செய்ய இயலும்.

மொழி

மொழி

ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் இந்தச் செயலியை மக்கள் பயன்படுத்தல் இயலும். பிற மொழிகள் விரைவில் சேர்க்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

செயலி

செயலி

பிஎச்ஐஎம் செயலி இப்போதைக்கு ஆண்ட்ராய்டு மொபைல்களுக்கு மட்டுமே கிடைக்கும், விரைவில் ஐபோன் சேவை வழங்கப்படும் என்றும் கூறப்படுகின்றது.

பிஎச்ஐஎம் செயலியை பதிவிறக்க என்ன செய்ய வேண்டும்

பிஎச்ஐஎம் செயலியை பதிவிறக்க என்ன செய்ய வேண்டும்

பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பிஎச்ஐஎம் செயலியை பதிவிறக்கம் பயன்படுத்த இங்கு கிளிக் செய்யவும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

How to use BHIM? What are the features in BHIM?

Bharat Interface for Money (BHIM) is an initiative to enable fast, secure, reliable cashless payments through your mobile phone. BHIM is interoperable with other Unified Payment Interface (UPI) applications, and bank accounts. BHIM is developed by the National Payment Corporation of India (NPCI). BHIM is made in India and dedicated to the service of the nation.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X