விமான பயணத்தில் செலவுகளை குறைப்பது எப்படி..?

கோடை விடுமுறையில் விமானத்தில் பயணம் செய்து செலவுகளை எப்படி குறைப்பது..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

விமான டிக்கெட்கள் புக் செய்யும் போது பலர் ஏதுனும் சலுகைகள் உள்ளதா? குறைந்த கட்டணத்தில் எந்த விமானச் சேவையில் பயணம் செய்யலாம் என்று பலர் தேடுவார்கள். அப்படிப் பட்டவர்களா நீங்கள்..?

புதிதாக வெளிவந்துள்ள சர்வே ஒன்று விமான டிக்கெட்களை 24 வாரங்களுக்கு முன்பு புக் செய்யும் போது டிக்கெட் விலை மிகவும் குறைவாக இருக்கும் என்றும் அது தான் டிக்கெட் புக் செய்வதற்கான சரியான நேரம் என்றும் கூறுகின்றது. அது எப்படி என்று இங்குப் பார்ப்போம்.

ஆய்வு எப்படி எடுக்கப்பட்டது

ஆய்வு எப்படி எடுக்கப்பட்டது

இணையதளப் பயணப் போர்டல் ஸ்கைஸ்கேனர் இரண்டு வருடங்கள் பெறப்பட்ட தரவை வைத்து நடத்திய ஆய்வின் படி ஒவ்வொரு மாதமும் 50 மில்லியன் இந்திய வாடிக்கையாளர்கள் குறைந்த விலையில் விமான டிக்கெட் புக் செய்து உலகளவில் பயணம் எது சரியான நேரம் என்று கேள்வி கேட்டதாகக் கூறுகின்றது.

ஆய்வு அறிக்கை

ஆய்வு அறிக்கை

ஆய்வில் பங்கேற்றவர்களில் 31 சதவீதத்தினர் பயணம் செய்வதற்கு 12 வாரங்கள் முன்பு டிக்கெட் செய்யும் போது டிக்கெட் விலை குறைவாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளனர். 11 சதவீதத்தினர் கடைசி நேரத்தில் டிக்கெட் புக் செய்வது தான் சரியான முடிவு என்று கூறுகின்றனர்.

ஸ்கைஸ்கேனர் தரவு
 

ஸ்கைஸ்கேனர் தரவு

ஸ்கைஸ்கேனர் தரவு ஆய்வின் படி 24 வாரங்களுக்கு முன்பு டிக்கெட் செய்தால் குறைந்த விலையில் டிக்கெட் புக் செய்யலாம் என்று கூறப்படுகின்றது.

எப்படி மேலும் கூடுதலாகச் சேமிப்பது?

எப்படி மேலும் கூடுதலாகச் சேமிப்பது?

ஆம்ஸ்டர்டாம் போன்ற ஐரோப்பா நாடுகளுக்குச் செல்ல விரும்புபவர்களுக்கு 24 வாரங்களுக்கு மும்பு டீகெட் புக் செய்தால் 17 சதவீதம் வரை டிக்கெட் விலை குறைவாகக் கிடைக்கும்.

திட்டமிடாமல் பயணம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் புடாபெஸ்ட் செல்லப் பல ஃபெலிக்ஸிபல் வாரம் மூலமாகக் குறைவான டிக்கெட்களைப் பெறலாம்.

 

13 சதவீதம் விலை குறைவு

13 சதவீதம் விலை குறைவு

12, 20, 23 வாரங்களுக்கு முன்பு விமான டிக்கெட்களைப் புக் செய்யும் போது குறைந்தது 13 சதவீதம் விமான டிக்கெட் விலை குறையும் என்று சமீபத்திய ஆய்வு கூறுகின்றது.

மாட்ரிட்

மாட்ரிட்

மாட்ரிட் செல்ல வேண்டும் என்றால் 15 வாரங்களுக்கு முன்பு டிக்கெட் புக் செய்யும் போது டிக்கெட்டிற்கு நல்ல ஆஃபர் கிடைக்கும்.

திட்டமிடல்

திட்டமிடல்

விமானப் பயணம் மேற்கொள்ள நீண்ட காலத்திற்கு முன்பே திட்டமிடும் போது குறைவான விலையில் டிக்கெட் பெறலாம். எனவே அடுத்த முறை விமான டிக்கெட் புக் செய்யும் போது முன்கூடியே திட்டமிட்டு புக் செய்து மகிழுங்கள்.

சிறந்த சலுகைகள் எப்போது கிடைக்கும்

சிறந்த சலுகைகள் எப்போது கிடைக்கும்

திட்டமிட்டுப் பயணம் செய்யும் போது குறிப்பாக இந்தியர்கள் 69 சதவீதம் வரை விலை தங்களது பயணச் செலவுகளைக் குறைக்க முடியும். விமான நிறுவனங்கள் பொதுவாக 12 வாரங்களுக்கு முன்பு தான் சிறந்த சலுகையில் விமான டிக்கெட்களை அறிவிக்கும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Booking air tickets early can save you more. Read how

Booking air tickets early can save you more. Read how
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X