ஐசிஐசிஐ வங்கியின் முழுமையான பெயர் என்னான்னு தெரியுமா..?

Written By: Tamilarasu
Subscribe to GoodReturns Tamil

  ஒவ்வொரு நாளும் வாழ்கையில் பல பிராண்டட் தயாரிப்புகளில் இருந்து துவங்குகின்றது. இந்தப் பிராண்டுகளின் பெயரை கார், ஸ்பீக்கர்கள், திரைப்பட அரங்கங்கள், வங்கி, உணவகங்கள் என பலவற்றை கடந்து செல்கின்றோம்.

  ஆனால் இதில் 90 சதவீதம் பிராண்டு பொருட்களின் அர்த்தம், விளக்கம் என்னவென்று நமக்குத் தெரியாது. இதில் வியப்பூட்டும் விஷயம் என்னவென்றால் இங்கு வரும் பிராண்டு பொருட்களை நாம் நம்முடைய அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தி வருகின்றோம்.

  அதனால் நீங்கள் தினமும் பயன்படுத்தும் சில முக்கிய பிராண்டுகளின் விரிவாக்கத்தை ஷாட் அண்ட் ஸ்வீட்டா கொடுத்திருக்கிறோம். இங்குள்ள பல பிராண்டுகளுக்கு இப்படி ஒரு விரிவாக்கம் இருப்பதே உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும்.

  அமுல்

  AMUL - ஆனந்த் பால் சங்க கூட்டமைப்பு (Anand Milk Federation Union)

  என்டிடிவி

  NDTV - நியூ டெல்லி டெலிவிஷன் லிமிடெட் (New Delhi Television Limited)

  டிவிஎஸ்

  TVS - திருக்குருன்குடி வெங்காராம் சுந்தரம் (Thirukkurungudi Vengaram Sundaram)

  விப்ரோ

  WIPRO - வெஸ்டர்ன் இந்தியா பாம் ரீஃபைண்ட் ஆயில்ஸ் லிமிடெட் (Western India Palm Refined Oils Limited)

  வோடாபோன்

  Vodaphone - வாய்ஸ் டேட்டா போன்(Voice Data and Fone)

  பிவிஆர்

  PVR - பிரியா வில்லேஜ் ரோட்ஷோ (Priya Village Roadshow)

  எம்ஆர்எப்

  MRF - மெட்ராஸ் ரப்பர் பேக்ட்ரி (Madras Rubber Factory)

  எம்டிஎச்

  MDH - மகஷிய டி ஹட்டி (Mahashian Di Hatti Limited)

  எல்ஜி

  LG - லக்கி கோல்டுஸ்டார் (Lucky-Goldstar)

  எல்ஜி பெருங்காயம்

  LG - லால்ஜி காட்ஹூ & கோ (Laljee Godhoo and Co)

  ஜேகே டயர்ஸ்

  JK Tyres - ஜுகிலால் கம்லபட்ஜி டயர்ஸ் (Juggilal Kamlapatji tyres)

  ஜேபிஎல்

  JBL - ஜேம்ஸ் புல்லொ லான்சிங் (James Bullough Lansing)

  ஐடிசி

  ITC - இம்பீரியல் புகையிலை நிறுவனம் (Imperial Tobacco Company)

  ஐசிஐசிஐ

  ICICI - இண்டஸ்டிரியல் கிரெடிட் அண்ட் இன்வெஸ்ட்மெண்ட் கார்ப்ரேஷன் (Industrial Credit and Investment Corporation)

  ஐபிஎம்

  IBM - இண்டெர்னேஷன்ல் பிஸ்னஸ் மெஷின்ஸ் (International Business Machines)

  எச்டிசி

  HTC - ஹை டெக் கம்ப்யூட்டர் கார்ப்ரேஷன் (High Tech Computer Corporation)

  எச்எம்டி

  HMT - ஹிந்துஸ்தான் மெஷின் டூல்ஸ் (Hindustan Machine Tools)

  எச்டிஎப்சி

  HDFC - ஹவுசிங் டெவலபெண்ட் ஃபினாஸ் கார்ப்ரேஷன் (Housing Development Finance Corporation)

  எச்சிஎல்

  HCL - இந்துஸ்தான் கம்ப்யூட்டர் லிமிடெட் (Hindustan Computers Limited)

  ஃபியட்

  FIAT - ஃபெபிர்பிக்கா இத்தாலியா ஆட்டோமொலி டெரினோ (Fabbrica Italiana Automobili Torino)

  டொக்கோமோ

  DOCOMO - டூ கம்யூனிகேஷன்ஸ் ஓவர் தி மொபைல் நெட்வொர்க் (Do communications over the mobile network)

  டிஎல்எப்

  DLF - டெல்லி லேண்ட் அண்ட் ஃபினான்ஸ் (Delhi Land & Finance)

  பிஎஸ்ஏ

  BSA - பர்மிங்காம் ஸ்மால் ஆர்ம்ஸ் கம்பெனி லிமிடெட் (Birmingham Small Arms Company Limited)

  பிபிஎல்

  BPL - பிரிட்டிஷ் பிசிக்கல் லெபாரட்ரீஸ் (British Physical Laboratories)

  BMW

  BMW - பவேரிய மோட்டார் வொர்க்ஸ் (ஆங்கிலம்) மற்றும் பேயர்ஸ்சே மோட்டரோன் வேர்கே ஏஜி (ஜெர்மனி) (Bavarian Motor Works (English) and Bayerische Motoren Werke AG (Germany)

  மனசாட்சி இல்லாத செயல்..!

  பெண்களைக் குறிவைக்கும் காக்னிசென்ட்.. மனசாட்சி இல்லாத செயல்..!

  அடித்து சொல்லும் டோனி சீபா

  இந்தியாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் 30 ரூபாயாக குறையும்.. அடித்து சொல்கிறார் டோனி சீபா..!

  அரசு ஊழியர்களும் பணிநீக்கம்

  ஐடி ஊழியர்கள் மட்டுமல்ல.. அரசு ஊழியர்களும் பணிநீக்கம்.. மத்திய அரசின் திடீர் நடவடிக்கை..!

  தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

  English summary

  The Full Forms Of These 25 Popular Brands we dont know

  The Full Forms Of These 25 Popular Brands we dont know
  Company Search
  Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
  Thousands of Goodreturn readers receive our evening newsletter.
  Have you subscribed?

  Find IFSC

  Get Latest News alerts from Tamil Goodreturns

  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Goodreturns sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Goodreturns website. However, you can change your cookie settings at any time. Learn more