வாட்ஸ்அப் மூலம் சமையல் சிலிண்டர் புக் செய்வது எப்படி..?!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் டிஜிட்டல் சேவைகள் வேகமாக வளர்ந்து வரும் நிலையில் அரசு மற்றும் பொதுச் சேவைகளிலும் தற்போது அதிகளவிலான டிஜிட்டல் சேவைகள் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது.

அந்த வகையில் சமையல் சிலிண்டரை வாட்ஸ்அப் மற்றும் எஸ்எம்எஸ் வாயிலாக எப்படிப் புக் செய்வது என்பதைத் தான் நாம் இப்போது பார்க்கப்போகிறோம்.

கெத்து காட்டும் தமிழ்நாடு.. வேலைவாய்ப்பு உருவாக்குவதில் இந்தியாவிலேயே முதல் இடம்..!கெத்து காட்டும் தமிழ்நாடு.. வேலைவாய்ப்பு உருவாக்குவதில் இந்தியாவிலேயே முதல் இடம்..!

 டிஜிட்டல் சேவைகள்

டிஜிட்டல் சேவைகள்

டிஜிட்டல் சேவைகள் மூலம் மக்களின் வாழ்க்கை முறை மிகவும் எளிதான ஒன்றாக மாறி வருகிறது. உதாரணமாக ஒரு 5 முதல் 10 வருடத்திற்கு முன்பு வரையில் நம்ம ஊரில் கரன்ட் பில் செலுத்த வேண்டும் என்றால் குறைந்தது 2 மணிநேரம் மக்களோடு மக்களாக க்யூவில் நின்று செலுத்த வேண்டும்.

ஆனால் இன்று 20 நொடியில் இருந்த இடத்தில் இருந்துகொண்ட பணத்தைச் செலுத்த முடியும் அந்த அளவிற்குச் சேவைகள் வந்து விட்டது.

 

இன்டேன்

இன்டேன்

மக்களுக்கு எளிதான வழித்தடத்தை அமைத்துக்கொடுக்கும் நோக்கத்துடனும், அதிகளவிலான வர்த்தகத்தைப் பெற வேண்டும் என்பதற்காகவும் இன்டேன் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்குத் தங்களது சிலிண்டரை எஸ்எம்எஸ் அல்லது வாட்ஸ்அப் மூலம் புக் செய்யும் தளத்தை அமைத்துக்கொடுத்துள்ளனர்.

 வாட்ஸ்அப்

வாட்ஸ்அப்

இன்டேன் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி வாட்ஸ்அப் மூலம் சிலிண்டரை புக் செய்ய 7588888824 என்ற எண்ணை பயன்படுத்த அறிவுறுத்தியுள்ளது.

இந்த எண்ணைப் பதிவு செய்து விட்டு உங்க இன்டேன் கேஸ் கணக்குடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து Refill என டைப் செய்து அனுப்பினால் போதும். சிலிண்டர் புக் செய்துவிடலாம்.

 

 எஸ்எம்எஸ்

எஸ்எம்எஸ்

இன்டேன் கேஸ் கணக்குடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து IOC என டைப் செய்து > வாடிக்கையாளரின் STD code மற்றும் டிஸ்ட்ரிபியூட்டர் தொடர்பு எண் > வாடிக்கையாளர் நுகர்வோர் எண் ஆகியவற்றைச் சேர்ந்து என்ற 7718955555 மொபைல் எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்பினால் போதும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: gas cylinder booking whatsapp
English summary

How to refill your Indane gas using whatsapp?

How to refill your Indane gas using Whatsapp?
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X