விலை உச்சம் தொட்ட 101 பங்குகள்..!

By நமது நிருபர்
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கடந்த ஐந்து வர்த்தக நாட்களாக சின்ன சின்ன ஏற்ற இறக்கங்கள் சென்செக்ஸில் இருந்தாலும், 41,750 என்கிற லெவலை உடைத்துக் கொண்டு கீழே வரவில்லை. ஆனால் இன்று தன் 41,750 லெவல்களை உடைத்துக் கொண்டு 41,528 புள்ளிகளில் சென்செக்ஸ் நிறைவடைந்து இருக்கிறது.

சென்செக்ஸின் 30 பங்குகளில் 09 பங்குகள் மட்டுமே ஏற்றத்திலும், 21 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. பிஎஸ்இ-யில் 2,712 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 954 பங்குகள் ஏற்றத்திலும், 1,575 பங்குகள் இறக்கத்திலும், 183 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. 2,712 பங்குகளில் 101 பங்குகளின் விலை 52 வார அதிகத்திலும், 79 பங்குகளின் விலை 52 வார இறக்கத்திலும் வர்த்தகமாயின.

விலை உச்சம் தொட்ட 101 பங்குகள்..!

 

பொதுவாக மும்பை பங்குச் சந்தையில், 52 வார உச்ச விலையைத் தொடும் பங்குகளின் எண்ணிக்கையை விட, 52 வார குறைந்த விலையைத் தொடும் பங்குகளின் எண்ணிக்கை தான் அதிகமாக இருக்கும். ஆனால் இன்று, 52 வார குறைந்த விலையைத் தொட்ட பங்குகளின் எண்ணிக்கையை விட, 52 வார உச்ச விலையைத் தொட்ட பங்குகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது.

அந்த 52 வார உச்ச விலையைத் தொட்ட 101 பங்குகளின் விவரங்களைத் தான் இங்கு கொடுத்து இருக்கிறோம். இந்த பங்குகளில் ஏதாவது ஒரு சில பங்குகள், நீங்கள் எதிர்பார்க்கும் தரத்தோடு இருந்தால், அதில் முதலீடு செய்து நல்ல லாபம் பாருங்கள். சரியாக பங்குகளைத் தேர்வு செய்ய வாழ்த்துக்கள்.

தன் 52 வார அதிகபட்ச விலையைத் தொட்ட பங்குகள் விவரம். அட்டவணை 1
வ எண்பங்குகளின் பெயர்அதிகபட்ச விலை (ரூ)குளோசிங் விலை (ரூ)
1MRF70,295.0068,497.35
2Page Industries26,337.9525,310.50
3Polson12,274.0011,000.00
4VST4,675.004,543.75
5Atul4,444.004,340.00
6Dr Reddys Labs3,080.703,058.50
7Whirlpool2,570.002,494.95
8Fine Organics2,235.002,226.75
9GMM Pfaudler2,257.902,192.65
10Torrent Pharma2,072.602,029.70
11Divis Labs1,925.251,894.80
12Asian Paints1,861.951,846.20
13Jubilant Food1,792.001,762.00
14Apollo Hospital1,658.501,634.00
15MCX India1,404.051,395.00
16Vadilal Enter1,448.001,351.00
17Supreme Ind1,349.951,312.60
18Ajanta Pharma1,210.901,205.15
19Ratnamani Metal1,235.001,196.95
20Polycab1,140.001,129.10
21IRCTC1,028.95995.00
22Vaibhav Global940.00919.55
23AU Small Financ892.00888.90
24Tata Chemicals750.75743.25
25NESCO747.90739.20
26Relaxo Footwear698.95695.50
27Grindwell Norto678.95635.00
28Coromandel Int604.00601.25
29HLE Glascoat619.50600.00
30Trent611.10599.65
31HCL Tech618.90589.20
32Berger Paints569.00567.25
33Uni Abex582.85560.00
34Bharti Airtel512.70506.90
35Amrutanjan Heal535.30498.10
36JB Chemicals490.90480.00
37Cravatex477.00476.50
38Mazda491.60475.00
39Dhanuka Agritec490.00468.00
40Sudarshan Chem477.50465.75
41Cochin Shipyard491.15439.85
42Prestige Estate426.15415.05
43INOX Leisure404.15395.20
44Narayana Hruda371.45360.80
45RPG Life351.00340.00
46KEC Intl352.95339.20
47Apollo Tricoat333.00330.40
48ALLSEC Tech325.00323.60
49RITES328.15317.00
50Torrent Power320.20313.80
51KNR Construct305.00298.00
52Poly Medicure260.00260.00
53DLF263.65259.10
54Cupid261.95250.60
55Guj State Petro252.75249.50
56FDC244.40229.20
57Rallis India231.45228.05
58Adani Enterpris232.00226.45
59Indoco Remedies233.10213.65
60AGC Networks210.95210.95
61Chemfab Alkalis221.00207.10
62Apollo Finvest195.40195.40
63Manappuram Fin184.85179.85
64Granules India152.55147.15
65NMDC139.30138.80
66Authum Invest129.80129.80
67Naturite Agro125.15125.00
68Nath Industries122.40118.80
69PG Foils109.40105.00
70Bright Brothers97.0090.60
71Guj Themis68.7068.30
72Maximus Interna66.0066.00
73Amani Trading63.2063.20
74Sanmit Infra57.0557.05
75HKG54.4554.45
76Saumya Consult52.0052.00
77Sagarsoft56.7048.70
78KCD Industries41.6041.60
79GEE41.9538.65
80SBC Exports33.4033.30
81Divinus Fabrics32.1032.10
82NHPC29.0026.90
83Lotus Eye Care29.8024.20
84A & M Febcon20.3020.30
85Milgrey Finance19.5019.50
86Megri Soft17.7017.70
87Jagan Litech17.5517.55
88Pearl Polymers17.0517.05
89Som Datt Fin17.0016.95
90Transglobe13.1213.12
91Narendra Prop13.0013.00
92MB Parikh Fin11.8011.80
93Kavita Fabrics9.939.93
94Lakhotia Poly8.848.84
95Swadeshi Polyte8.158.15
96Oscar Global7.457.45
97Tarai Foods7.457.30
98A F Ent6.546.54
99Srestha Finvest5.125.12
100Ladam Affordabl4.674.67
101Rana Sugars4.544.51

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

101 bse shares touched its 52 week high price as on 20th Jan 2020

101 Bombay stock exchange shares touched its 52 week high price as on 20th Jan 2020
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Goodreturns sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Goodreturns website. However, you can change your cookie settings at any time. Learn more