52 வார இறக்க விலையைத் தொட்ட பங்குகள்..!

By நமது நிருபர்
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

புதிய உச்சத்தில் சென்செக்ஸ், அடுத்த இலக்கு 41,250 புள்ளிகளா..? உலகம் முழுக்க, பங்குச் சந்தையில் நிலவும் ஒரு பாசிட்டிவ் தன்மை, எல்லா செக்டார்களிலும் வர்த்தகம் சிறப்பாக நடந்தது, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 72 ரூபாய்க்குள்ளேயே இருப்பது, சென்செக்ஸ் 30 இண்டெக்ஸில் இருக்கும் பெரும்பாலான பங்குகள் விலை அதிகரித்து வர்த்தகமாவது என பல நல்ல விஷயங்கள் இன்று நடந்தது. விளைவு சென்செக்ஸ் 30 இண்டெக்ஸ் தன் வாழ்நாள் உச்சத்தில் நிறைவு அடைந்து இருக்கிறது.

நேற்று மாலை சென்செக்ஸ் 40,359 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் 40,439 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி, 40,889 புள்ளிகளில் நிறைவடைந்து இருக்கிறது. நேற்றைய குளோசிங் புள்ளியை விட, இன்றைய குளோசிங் 529 புள்ளிகள் ஏற்றம் கண்டு இருக்கிறது. அதோடு, சென்செக்ஸ் தன் வரலாற்று உச்சத்தைத் தொட்டு வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது.

52 வார இறக்க விலையைத் தொட்ட பங்குகள்..!

 

சென்செக்ஸின் 30 பங்குகளில் 28 பங்குகள் ஏற்றத்திலும், 02 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. பிஎஸ்இ-யில் 2,707 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 1,413 ஏற்றத்திலும், 1,086 பங்குகள் இறக்கத்திலும், 208 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. 2,707 பங்குகளில் 47 பங்குகளின் விலை 52 வார அதிகத்திலும், 126 பங்குகளின் விலை 52 வார இறக்கத்திலும் வர்த்தகமாயின.

இன்று சென்செக்ஸ் தன் புதிய வாழ் நாள் உச்சங்களைத் தொட்டு நிறைவடைந்து இருப்பதால், நாளை சென்செக்ஸில் நல்ல மொமெண்டத்துடன் ஏற்றமோ அல்லது பேட்டனில் ஏற்பட்ட மாற்றத்தினால் இறக்கமோ நடக்கலாம். ஆக இங்கு 52 வார குறைந்த விலையில் வர்த்தகமான பங்குகள் விவரங்களைக் கொடுத்து இருக்கிறோம்.

தன் 52 வார குறைந்தபட்ச விலையைத் தொட்ட பங்குகள் விவரம். அட்டவணை 2
வ எண்பங்குகளின் பெயர்இன்றைய குறைந்தபட்ச விலை (ரூ)இன்றைய குளோசிங் விலை (ரூ)
1Bombay Oxygen8,349.208,407.80
2Blue Dart2,019.002,052.25
3Dynamatic Tech1,026.601,039.20
4Bharat Bijlee828.30830.35
5Kaira Can636.50670.00
6Power Mech606.10635.70
7Sandur Manganes571.00590.10
8Kiri Industries366.10368.70
9AFL348.80352.15
10Deccan Cements314.00315.35
11Visaka Ind226.45227.75
12Sharda Crop218.50222.20
13Indian Hume201.00206.45
14Shilchar Techno141.55149.25
15Shreyans Ind90.20112.65
16Seya Industries104.90104.90
17TVS Electronics101.00104.65
18Ecoplast86.1090.95
19Gromo Trade86.1086.10
20Indian Terrain66.0567.15
21Affordable Robo56.0063.00
22Gayatri Project56.9057.45
23Cenlub50.7056.20
24Svaraj Trading55.9556.00
25Menon Bearings53.7554.20
26IndiaNivesh46.0546.05
27HOV Services43.0544.90
28Ganga Papers44.0044.00
29Moryo43.6043.60
30Simran Farms39.0043.10
31Tiaan Ayurvedic42.2042.20
32Simmonds-Marsha40.0041.70
33Veeram Sec40.0040.00
34Switching Tech36.6036.60
35Andhra Petro31.4032.15
36Jasch Ind29.9530.85
37Jetking Info26.1027.75
38Ind-Swift Labs26.2026.35
39Allahabad Bank23.8023.85
40Kimia Bio22.5023.50
41Panchmahal Stee22.0023.40
42Zodiac Ventures23.0523.05
43Narayani Steels20.5022.60
44Colorchips New21.6521.65
45Camex20.0021.00
46PS IT Infra19.9519.95
47Solid Stone16.9016.90
48Manali Petro16.0016.35
49Bang Overseas15.5015.65
50Betex13.7015.05
51Williamson Mago13.8013.80
52KFA Corporation13.7013.70
53Jindal Photo13.1113.11
54RDB Realty12.5012.65
55VIDLI Rest.12.5012.50
56Insilco11.5011.66
57Uniply Decor10.2011.25
58Blue Pearl Texs10.8610.86
59Emmessar Biotec10.0010.00
60Ritesh Prop8.809.56
61Ashiana Ispat9.509.50
62Manaksia Steels9.009.14
63Indra Ind8.978.97
64Modipon8.858.85
65Jindal Poly Inv8.768.76
66Gujarat Natural8.178.17
67TCI Finance7.517.98
68Bhagwati Oxygen7.957.95
69Axel Polymers7.867.86
70IND Renewable7.247.86
71Richfield Fin7.847.84
72Rammaica7.837.83
73Tijaria Polypip7.617.82
74ABC Gas7.407.40
75PG Industry7.107.10
76Williamson Fin6.856.85
77Nihar Info6.186.82
78Sarda Papers6.506.82
79Asian Tea Expo6.656.80
80Acme Resources6.696.69
81Lippi System6.616.61
82Mohota Ind6.326.32
83Uniroyal6.316.31
84JITF Infralogis5.806.24
85Royal Cushion6.206.20
86Nikki Global6.176.17
87Sabrimala Indd6.166.16
88Best Eastern6.146.14
89Shriram EPC5.955.95
90SVC Resources5.715.71
91Aplab5.705.70
92Ideal Texbuild5.425.42
93Rainbow Denim5.105.10
94KLG Capital5.065.06
95NR Intl4.994.99
96Real Strips4.864.86
97Comfort Fincap4.464.75
98Oscar Inv4.734.73
99AJEL4.304.30
100Kridhan Infra4.254.25
101Sankhya Infotec4.094.09
102Unique Organics3.883.88
103B P Capital3.853.85
104Tarapur Trans3.573.83
105Mayur Leather3.703.70
106Ritesh Intl3.603.60
107Yarn Syndicate3.243.24
108Inter Globe Fin3.093.09
109Krishna Capital3.093.09
110Thiru Arooran2.952.95
111ESS DEE2.652.65
112Moongipa Capita2.602.60
113Jagsonpal Fin2.532.53
114Infomedia Press2.352.50
115Chartered Logis2.462.47
116Shree Rajasthan2.452.45
117Satvahana Ispat2.442.44
118SC Agrotech2.422.42
119ADINATH TEXTILE2.252.25
120Richirich Inven2.142.14
121Camson Seeds2.012.01
122Parsvnath1.851.92
123Mardia Samyoung1.911.91
124Ecoboard Inds1.851.85
125Global Land1.701.70
126Pagaria Energy1.551.55

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

52 week low price stocks for tomorrow trade

Today the bse sensex 30 has touched its historical high. In bombay stock exchange 126 stocks has touched its 52 week down price today.
Story first published: Monday, November 25, 2019, 20:57 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Goodreturns sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Goodreturns website. However, you can change your cookie settings at any time. Learn more