விலை சரிவில் 67 பங்குகள்..!

By நமது நிருபர்
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

52 வார உச்ச குறைந்த விலை தொட்ட 67 பங்குகள் விவரங்களைக் கீழே கொடுத்து இருக்கிறோம். இந்த விலை இறக்கத்தில் இருக்கும் பங்குகளில் ஏதாவது நல்ல தரமான பங்குகள் இருந்தால், அவைகளை இப்போதே தேர்வு செய்து முதலீடு செய்து வையுங்கள். அடுத்த சில மாதங்கள் அல்லது வருடம் கழித்து நல்ல விலை ஏற்றம் கண்டு லாபம் கொடுக்கலாம்.

நேற்று சென்செக்ஸின் 30 பங்குகளில் 16 பங்குகள் மட்டுமே ஏற்றத்திலும், 14 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. பிஎஸ்இ-யில் 2,715 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 1,325 பங்குகள் ஏற்றத்திலும், 1,219 பங்குகள் இறக்கத்திலும், 171 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. 2,715 பங்குகளில் 95 பங்குகளின் விலை 52 வார அதிகத்திலும், 67 பங்குகளின் விலை 52 வார இறக்கத்திலும் வர்த்தகமாயின.

விலை சரிவில் 67 பங்குகள்..!

 

பொதுவாக 52 வார உச்ச விலை தொட்ட பங்குகளை விட, 52 வார குறைந்த விலைப் பங்குகளைத் தொட்ட பங்குகளின் எண்ணிக்கை தான் அதிகமாக இருக்கும். ஆனால் நேற்று கொஞ்சம் ரிவர்ஸாக 52 வார உச்ச விலை தொட்ட பங்குகளின் எண்ணிக்கை அதிகமாக வந்து இருக்கிறது. எனவே இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி நல்ல பங்குகளில் முதலீடு செய்து லாபம் பார்க்க வாழ்த்துக்கள்.

தன் 52 வார குறைந்தபட்ச விலையைத் தொட்ட பங்குகள் விவரம். அட்டவணை 2
வ எண்பங்குகளின் பெயர்இன்றைய குறைந்தபட்ச விலை (ரூ)இன்றைய குளோசிங் விலை (ரூ)
1Chordia Food111.10125.30
2Mauria Udyog103.80103.80
3Shriram Asset95.5595.70
4Suchitra Fin40.4040.40
5Gromo Trade37.2537.25
6Medico Intercon33.0033.00
7Darjeeling Rope25.7525.75
8Suraj23.7023.70
9Chandni Textile20.9022.65
10Colorchips New20.3020.30
11Maris Spin17.0517.05
12Hawa Engineers16.7016.80
13Sical Logistics15.2015.20
14Transcorp Intl12.0613.20
15Spice Island11.7511.75
16Mishtann Foods11.5811.58
17Modex Intl Sec10.5510.55
18KJMC Fin Ser9.859.85
19Fortune Intl9.389.38
20Span Diagnostic9.289.28
21Pasupati Spin9.039.03
22Gokak Textiles8.048.04
23Addi Industries7.607.60
24Sanathnagar Ent7.397.39
25Margo Finance7.057.05
26Inter State Oil6.866.86
27Modern Home6.866.86
28Williamson Fin6.506.50
29Saptarishi Agro6.106.10
30Aplab5.705.70
31SBEC Sugars5.545.54
32Starlite Compo4.915.24
33Premier Synth5.195.19
34Negotium Int4.834.83
35JMD Ventures4.464.46
36Devine Impex4.424.42
37Mukta Agri4.414.41
38Epsom Prop4.374.37
39Libord Finance4.344.34
40Sovereign Diam3.613.61
41Jauss Polymers2.902.90
42Talwalkars Heal2.642.65
43Trimurthi2.642.64
44Sambhaav Media2.302.38
45Shivom Investme2.342.34
46Mefcom Agro Ind2.312.31
47Universal Prime2.302.30
48Quest Softech2.102.10
49Reliance Home F2.012.01
50Raymed Labs1.901.99
51Mardia Samyoung1.911.91
52Bacil Pharma1.901.90
53Genus Prime Inf1.761.76
54Mukat Pipes1.521.66
55IMEC Services1.621.62
56DQ Entertain1.521.52
57Pasupati Fincap1.301.30
58Cox & Kings1.251.25
59Frontline Sol1.241.24
60Oasis Tradelink1.031.03
61Network0.980.99
62Integrated Tech0.910.91
63Virgo Global0.860.86
64Richa Ind0.770.77
65Tirupati Tyres0.700.70
66CHD Developers0.660.68
67BAMPSL Sec0.670.67

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

67 shares in bse touched its 52 week low price as on 17th Jan 2020.

67 shares in Bombay Stock Exchange touched its 52 week low price as on 17th Jan 2020.
Story first published: Saturday, January 18, 2020, 19:23 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X