உச்சம் தொட்ட 95 பங்குகள்..!

By நமது நிருபர்
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கடந்த இரண்டு நாட்களாக, சென்செக்ஸ் ஒரு சில புள்ளிகள் வித்தியாசத்தில் 41,932 மற்றும் 41,945 புள்ளிகளில் நிறைவடைந்து இருக்கிறது. ஆக சென்செக்ஸ் மேற்கொண்டு 42,000 புள்ளிகளைக் கடந்து செல்ல முடியாமல் தவித்துக் கொண்டு இருப்பதை தெளிவாகப் பார்க்க முடிகிறது. அதோடு, கடந்த இரண்டு நாட்களாக சென்செக்ஸ் 42,000 புள்ளிகளை தன் இண்ட்ரா டே வர்த்தகத்தில் தொட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

நேற்று சென்செக்ஸின் 30 பங்குகளில் 16 பங்குகள் மட்டுமே ஏற்றத்திலும், 14 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. பிஎஸ்இ-யில் 2,715 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 1,325 பங்குகள் ஏற்றத்திலும், 1,219 பங்குகள் இறக்கத்திலும், 171 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. 2,715 பங்குகளில் 95 பங்குகளின் விலை 52 வார அதிகத்திலும், 67 பங்குகளின் விலை 52 வார இறக்கத்திலும் வர்த்தகமாயின.

உச்சம் தொட்ட 95 பங்குகள்..!

 

பொதுவாக 52 வார உச்ச விலை தொட்ட பங்குகளை விட, 52 வார குறைந்த விலைப் பங்குகளைத் தொட்ட பங்குகளின் எண்ணிக்கை தான் அதிகமாக இருக்கும். ஆனால் நேற்று கொஞ்சம் ரிவர்ஸாக 52 வார உச்ச விலை தொட்ட பங்குகளின் எண்ணிக்கை அதிகமாக வந்து இருக்கிறது.

52 வார உச்ச விலை தொட்ட 95 பங்குகள் விவரம் இதோ உங்களுக்காக. இந்த பங்கில் ஏதாவது நல்ல பங்கு இருந்தால், அதில் முதலீடு செய்து நல்ல லாபம் பார்க்க வாழ்த்துக்கள்.

தன் 52 வார அதிகபட்ச விலையைத் தொட்ட பங்குகள் விவரம். அட்டவணை 1
வ எண்பங்குகளின் பெயர்அதிகபட்ச விலை (ரூ)குளோசிங் விலை (ரூ)
1MRF69,980.0069,380.50
2Nestle15,599.0015,441.35
3SRF3,653.853,624.15
4Dr Reddys Labs3,049.053,033.65
5Elantas Beck2,699.952,572.20
6Whirlpool2,502.002,494.30
7GMM Pfaudler2,246.252,206.50
8Torrent Pharma2,028.002,006.60
9Divis Labs1,915.051,903.45
10Apollo Hospital1,624.001,619.15
11JL Morison1,649.001,550.05
12Lux Industries1,530.001,499.90
13Godfrey Phillip1,480.001,459.65
14Garware Technic1,474.001,430.10
15Vadilal Enter1,400.001,400.00
16MCX India1,398.851,377.15
17Supreme Ind1,305.001,290.25
18Alkyl Amines1,301.001,285.90
19Ratnamani Metal1,235.001,226.60
20Mahanagar Gas1,173.001,136.90
21Balkrishna Ind1,117.351,109.00
22Polycab1,124.201,108.40
23Goodyear1,064.001,034.45
24IRCTC1,025.201,021.70
25Vaibhav Global939.85929.00
26AU Small Financ888.00877.80
27Birla Corp801.00795.45
28Muthoot Finance799.90780.00
29INEOS Styro774.00770.00
30Tata Chemicals750.00746.90
31Avanti Feeds769.90722.55
32Relaxo Footwear682.50678.65
33HCL Tech602.00598.80
34HLE Glascoat594.10594.00
35Berger Paints565.05563.25
36Uni Abex557.55557.55
37Bharti Airtel503.60500.00
38Mazda485.00483.10
39Dhanuka Agritec483.00478.90
40JB Chemicals484.55475.10
41Sudarshan Chem477.50469.15
42IGL479.25469.00
43Jay Ushin510.00466.85
44Cravatex460.00456.70
45Prestige Estate388.80374.45
46Narayana Hruda361.55358.65
47GE Shipping369.35350.00
48KEC Intl349.85343.50
49ALLSEC Tech325.00318.90
50Torrent Power319.40313.05
51Jindal PolyFilm297.05272.45
52DLF262.00261.15
53Poly Medicure255.00253.05
54Cupid253.65250.00
55Adani Enterpris229.25228.35
56Rallis India227.45220.45
57Chemfab Alkalis220.00218.55
58AGC Networks200.95200.95
59Balrampur Chini195.00191.85
60Apollo Finvest191.60191.60
61IEX199.95184.75
62Welspun Corp184.50181.10
63Ponni Sugars(E)183.80176.00
64Nitta Gelatin154.00152.30
65Granules India146.35142.00
66Magadh Sugar141.05133.55
67Mukesh Babu Fin139.35131.05
68Authum Invest127.30127.30
69D-Link India119.35113.95
70PG Foils105.00101.25
71Tyche Ind98.0093.85
72Akme Star92.7586.65
73Maximus Interna63.9563.95
74Sagarsoft52.0050.85
75Tamilnadu Petro48.0045.20
76KCD Industries40.8040.80
77National Tech40.4540.45
78Ester Ind43.7540.40
79Bhakti Gems37.0037.00
80Divinus Fabrics32.1032.00
81India Sucrose28.4526.10
82Superior Finlea26.0025.80
83Variman Global21.5020.60
84Jagan Litech16.7216.72
85Som Datt Fin16.7016.70
86Xtglobal14.0713.53
87Kavita Fabrics9.469.46
88Capricorn9.149.13
89Continental Sec8.928.92
90Swadeshi Polyte8.008.00
91Hind Securities8.407.64
92Tarai Foods7.317.31
93Vas Infra7.107.10
94A F Ent6.426.42
95Srestha Finvest5.025.02

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

95 shares in bse touched its 52 week high price as on 17th Jan 2020.

95 shares in Bombay Stock Exchange touched its 52 week high price as on 17th Jan 2020.
Story first published: Saturday, January 18, 2020, 18:57 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X