உங்களுக்கு சரிப்பட்டு வருமா.. தரை தட்டிய 96 பங்குகள்..!

By நமது நிருபர்
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பட்ஜெட் தினத்தன்று ஒரே நாளில் 1000 புள்ளிகள் இறக்கம் கண்டது சென்செக்ஸ். இன்று அந்த இறக்கத்தை சரிகட்டும் விதத்தில், ஒரே நாளில் சுமாராக 917 புள்ளிகள் ஏற்றம் கண்டு இருக்கிறது சென்செக்ஸ்.

இந்த பட்டாசு ஏற்றம் கண்ட நாளில், சென்செக்ஸின் 30 பங்குகளில் 28 பங்குகள் ஏற்றத்திலும், 02 பங்குகள் மட்டுமே இறக்கத்திலும் வர்த்தகமாயின. பிஎஸ்இ-யில் 2,684 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 1,603 பங்குகள் ஏற்றத்திலும், 892 பங்குகள் இறக்கத்திலும், 189 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. 2,684 பங்குகளில் 76 பங்குகளின் விலை 52 வார அதிகத்திலும், 96 பங்குகளின் விலை 52 வார இறக்கத்திலும் வர்த்தகமாயின.

உங்களுக்கு சரிப்பட்டு வருமா.. தரை தட்டிய 96 பங்குகள்..!

 

கீழே அட்டவணையில் இன்று தன் 52 வார கால குறைந்த விலையைத் தொட்ட பங்குகளின் விவரங்களைக் கொடுத்து இருக்கிறோம். இந்த பங்குகளில் உங்களுக்குத் சரிப்பட்டு வரக் கூடிய, நல்ல பங்குகளில் முதலீடு செய்து லாபம் பார்க்க வார்த்துக்கள்.

தன் 52 வார குறைந்தபட்ச விலையைத் தொட்ட பங்குகள் விவரம். அட்டவணை 2
வ எண்பங்குகளின் பெயர்இன்றைய குறைந்தபட்ச விலை (ரூ)இன்றைய குளோசிங் விலை (ரூ)
1IFB Industries555.30562.65
2Welcast Steels404.00423.45
3PTC Industries295.35299.00
4Caplin Labs236.80271.60
5Paisalo Digital201.90209.00
6Zensar Tech163.90164.55
7Seshasayee Pape155.65156.00
8GRM Overseas152.55152.55
9EngineersInd90.4592.55
10Shristi Infra79.2589.90
11Mauria Udyog80.1080.10
12Abhinav Capital67.0067.00
13PPL54.0055.30
14aurionPro Sol53.8554.75
15Auro Labs42.0047.70
16Zenith Fibres38.3547.00
17Gayatri Project46.4046.40
18Svaraj Trading37.1037.25
19Divyashakti33.2536.75
20Suchitra Fin33.0033.00
21Spectrum Foods32.7532.75
22Oriental Hotels30.4030.40
23Medico Intercon29.2530.35
24Prismx Global28.9028.90
25JK Bank24.0524.10
26Ajcon Global23.0023.00
27Modi Naturals21.7522.20
28PC Jeweller20.1020.85
29Chandni Textile19.7520.65
30Darjeeling Rope20.0520.05
31Upasana Finance17.7517.85
32HFCL16.2016.50
33Union Quality15.3515.35
34Colorchips New15.0515.05
35Terrascope14.8514.85
36Anka Ind13.1513.15
37Novateor Labs11.9711.97
38Inani Marbles10.9511.49
39Dewan Housing11.1611.16
40Mishtann Foods8.968.96
41Sical Logistics8.898.89
42Modex Intl Sec8.678.67
43KJMC Fin Ser8.308.30
44Rel Capital7.897.89
45Esteem Bio7.247.24
46Jain Irrigation6.816.93
47EPIC Energy6.866.86
48India Lease Dev6.716.71
49V R Woodarts6.636.63
50United Leasing6.526.52
51BIL Continental6.506.50
52Vaarad Ventures6.426.42
53Tirupati Sarjan6.006.38
54ABC Gas6.276.27
55Quantum Build6.016.01
56SEL5.615.91
57CCL Internation4.995.51
58Ravi Kumar Dist5.005.19
59GSB Finance4.754.75
60Saffron Ind4.564.56
61Hind Flurocarbo4.474.47
62Oil Country4.324.32
63Cosmo Ferrites4.254.26
64STI India4.074.07
65MBL Infra3.773.80
66Riga Sugar3.463.80
67Rainbow Denim3.783.78
68Jayabharat Cred3.643.64
69Madhucon Proj3.113.43
70Ideal Texbuild3.313.31
71Starlite Compo3.263.30
72Citizen Info3.043.04
73Country Club3.003.00
74Emmsons Intl2.872.87
75Celestial Bio2.632.85
76Rammaica2.792.84
77Opto Circuits2.582.58
78Monnet Project2.532.53
79C & C Construct2.302.39
80Universal Prime2.302.30
81Expo Gas Cont2.122.15
82Viaan Ind1.952.00
83RLF1.951.95
84Talwalkars Heal1.951.95
85Jaiprakash Asso1.861.93
86Bacil Pharma1.901.90
87Maruti Sec1.811.81
88Shivom Investme1.661.66
89Reliance Power1.461.56
90Aishwarya Tele1.521.52
91Mefcom Agro Ind1.431.43
92Essar Sec1.141.20
93Bartronics1.191.19
94Kilburn Office1.151.15
95Frontline Sol1.131.13
96Zenith Health1.071.12

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

96 shares in bse touched its 52 week low price as on 04th Feb 2020.

96 shares in Bombay Stock Exchange touched its 52 week low price as on 04th Feb 2020.
Story first published: Tuesday, February 4, 2020, 21:45 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Goodreturns sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Goodreturns website. However, you can change your cookie settings at any time. Learn more