42 சதவிகித சரிவில் பொதுத் துறை வங்கிகள்..! உச்ச விலையில் இருந்து இவ்வளவு பெரிய சரிவா..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: கடந்த ஆகஸ்ட் 30, 2019 அன்று தான் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனே முன் வந்து வங்கிகள் இணைப்பை விளக்கினார். மத்திய நிதி அமைச்சகத்தின் யோசனையை பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் முதல் வர்த்தக நாளிலேயே கடுமையாக எதிர்த்து சுமார் 750 புள்ளிகள் சரிந்ததைப் பார்த்தோம். ஆனால் பங்குச் சந்தையில் முழுமையாக என்ன எதிரொலி கொடுத்து இருக்கிறார்கள் என இப்போது பார்கப் போகிறோம்.

இந்தியாவில் மொத்தம் 19 பொதுத் துறை வங்கிகள் இந்திய பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டு இருக்கின்றன. அதில் மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டு இருக்கும் பங்குகளுக்கு இப்போது இருக்கும் சந்தை மதிப்பு, பங்கின் குளோசிங் விலை, 52 வார அதிக விலை, 52 வார குறைந்த விலை மற்றும் 52 வார அதிக விலைக்கும் நேற்றைய குளோசிங் விலைக்குமான மாற்றம் என விரிவாகக் கொடுத்து இருக்கிறோம்.

42 சதவிகித சரிவில் பொதுத் துறை வங்கிகள்..! உச்ச விலையில் இருந்து இவ்வளவு பெரிய சரிவா..?

 

மிகக் குறைந்த பட்சமாக பொதுத் துறை வங்கிப் பங்குகளிலேயே யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியா பங்குகள் மட்டுமே 25 சதவிகிதம் தன் உச்ச விலையில் இருந்து சரிந்து இருக்கிறது. அதிகபட்சமாக சென்ட்ரல் பேங்க் தன் உச்ச விலையில் இருந்து சுமார் 75 % சரிந்து வர்த்தகமாகி வருகிறது. இந்த விவரங்கள் இதோ உங்களுக்காக.

இந்திய அரசு வங்கிகளின் சந்தை மதிப்பு
நிறுவனங்களின் பெயர்இன்றைய குளோசிங் விலை52 வார அதிகம்52 வார குறைந்த விலைமார்க்கெட் கேப்பிட்டலைசேஷன் (ரூ கோடியில்)மாற்றம் (%)
Central Bank18.9573.8016.807,818.61-74.32
IDBI Bank27.8565.8023.5521,545.58-57.67
Indian Bank164.20327.20160.208,071.00-49.82
Corporation Bk17.0532.1516.9010,220.08-46.97
Oriental Bank64.90119.0058.108,892.66-45.46
Union Bank55.00100.3052.409,696.59-45.16
Andhra Bank18.9033.9017.205,640.68-44.25
Allahabad Bank33.0058.8030.0012,281.67-43.88
IOB9.9817.259.009,123.36-42.14
Bank of India63.70110.0561.4020,874.00-42.12
Punjab & Sind20.4535.2518.851,231.21-41.99
Bank of Mah11.9820.0010.736,977.28-40.10
PNB61.2599.9058.6528,199.79-38.69
Bank of Baroda94.30149.8589.1036,274.64-37.07
Canara Bank191.65302.00190.3514,435.94-36.54
UCO Bank15.0523.4014.1011,080.11-35.68
Syndicate Bank31.4546.6029.108,440.31-32.51
SBI273.95373.70247.65244,489.73-26.69
United Bank9.8413.259.057,309.07-25.74
-806.80
-42.46331186

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

public sector bank shares averagely dropped 42 percent from its high

public sector bank shares averagely dropped 42 percent from its high price levels. After merger announcement by finmin its getting worser and worser.
Story first published: Saturday, September 7, 2019, 18:42 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Goodreturns sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Goodreturns website. However, you can change your cookie settings at any time. Learn more