Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
For Daily Alerts
அமெரிக்காவில் உலக நாடுகள் அனைத்துப் பகுதிகளிலும் இருந்து முதலீடு குவிந்து வருவதால் சர்வதேச நாணய சந்தையில் அதன் மதிப்பு வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் மட்டும் 68.19 ரூபாயாகச் சரிந்துள்ளது.
இந்தியாவில் இறக்குமதியாளர்களின் அதிகளவிலான தேவையாலும், பங்குச்சந்தையில் தொடர் முதலீட்டுச் சரிவாலும் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவை தழுவியுள்ளது.
மேலும் அமெரிக்கப் பெடரல் வங்கியின் தலைவர் ஜெனெட் எலன் வட்டி விகிதம் உயர்வு குறித்துச் சாதகமான கருத்துக்களை அறிவித்து வருவதால் இந்தியா ரூபாயின் மதிப்பு அதிகளவில் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary