சென்செக்ஸ் 34,450 புள்ளிகளாக உயர்வு.. தொடர்ந்து 3-ம் நாளாக லாபம் அளித்த டிசிஸ்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  சென்செக்ஸ் மற்றும் நிப்டி இரண்டும் திங்கட்கிழமை பிளாட்டாக முடிந்தாலும் லாபத்துடன் வர்த்தகத்தினை நிறைவு செய்துள்ளது. அது மட்டும் இல்லாமல் இந்திய பங்கு சந்தை வரலாற்றில் 100 பில்லியன் டாலர் பங்கு மூலதனத்தினைப் பெற்ற நிறுவனமாக டிசிஎஸ் வளர்ந்து இருப்பது மிகப் பெரிய சாதனையாகக் கருதப்படுகிறது.

  இன்றைய நிலவரம்

  இன்றைய பங்கு சந்தை நேர முடிவில் ட்மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் 35.19 புள்ளிகள் என 0.10 சதவீதம் உயர்ந்து 34,450.77 புள்ளிகளாகவும், தேசிய பங்கு சந்தை குறியீடான நிப்டி 20.65 புள்ளிகள் என 0.20 சதவீதம் உயர்ந்து 10,584.70 புள்ளிகளாகவும் வர்த்தகம் செய்யப்பட்டுள்ளது.

  துறை வாரியான அறிக்கை

  ஐடி, பார்மா மற்றும் எண்ணெய் நிறுவன பங்குகள் இன்று நல்ல லாபத்தினை அளித்துள்ளனர். அதே நேரம் மெட்டல், எப்எம்சிஜி மற்றும் கேப்பிட்டல் கூட்ஸ் துறைகளில் விற்பனை அழுத்தம் அதிகளவில் இருந்தது.

  டிசிஎஸ்

  டிசிஸ் பங்குகள் இன்று காலை பெரிய அளவில் உயர்ந்தாலும் சந்தை நேர முடிவில் 8.80 புள்ளிகள் என 0.26 சதவீதம் உயர்ந்து 3,415.20 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்பட்டது.

  லாபம் ஈட்டிய பங்குகள்

  இண்டஸ் இண்ட் வங்கி, மகேந்திரா & மகேந்திரா, சன் பார்மா, ஏசியன் பெயிண்ட்ஸ், யெஸ் வங்கி, அதானி போர்ட்ஸ் ஆகிய நிறுவன பங்குகள் இன்று நல்ல லாபத்தினை அளித்தன.

  நட்டம் அளித்த பங்குகள்

  எச்டிஎப்சி வங்கி, கோல் இந்தியா, ஹீரோ மோட்டோகார்ப், ஐசிஐசிஐ வங்கி, டாடா மோட்டார்ஸ், ஓஎன்ஜிசி ஆகிய நிறுவனப் பங்குகள் நட்டத்தினை அளித்தன.


  INDUSINDBK 1879.90 3.63 %M&M 822.50 2.74 %SUNPHARMA 514.20 1.74 %ASIANPAINT 1179.00 1.72 %YESBANK 313.05 1.49 %ADANIPORTS 385.25 1.05 %
  KOTAKBANK 1166.35 1.03 % RELIANCE 935.15 0.77 % BHARTIARTL 403.65 0.72 % SBIN 242.70 0.54 % DRREDDY 2130.90 0.49 % INFY 1183.35 0.43 %
  MARUTI 9061.30 0.27 % TCS 3415.20 0.26 % AXISBANK 506.45 0.12 % HDFC 1831.00 -0.04 % TATASTEEL 605.70 -0.11 % BAJAJ-AUTO 2850.00 -0.13 %
  LT 1360.45 -0.24 % ITC 275.15 -0.29 % POWERGRID 206.60 -0.34 % NTPC 173.50 -0.43 % WIPRO 296.85 -0.50 % HINDUNILVR 1455.00 -0.72 %
  ONGC 180.90 -0.80 % TATAMOTORS 333.50 -0.82 % ICICIBANK 279.55 -0.85 % HEROMOTOCO 3710.05 -0.93 % COALINDIA 289.20 -0.98 % HDFCBANK 1933.05 -1.42 %

  தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

  English summary

  Sensex Edges Higher, TCS Shares Gain For Third Day

  Sensex Edges Higher, TCS Shares Gain For Third Day
  Story first published: Monday, April 23, 2018, 16:51 [IST]
  Company Search
  Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
  Thousands of Goodreturn readers receive our evening newsletter.
  Have you subscribed?

  Find IFSC

  Get Latest News alerts from Tamil Goodreturns

  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Goodreturns sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Goodreturns website. However, you can change your cookie settings at any time. Learn more