அமெரிக்கா, பிரிட்டன் நாடுகளின் வட்டி விகித உயர்வின் தாக்கம் இன்னும் குறையாத நிலையில் வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று மும்பை பங்குச்சந்தை 250 புள்ளிகள் உயர்வுடன் துவங்கினாலும் அடுத்த சில நிமிடத்தில் அன்னிய முதலீடுகள் வெளியேற்றத்தால் சென்செக்ஸ் சரிவு பாதைக்கு திரும்பியது.
இதன் பின்பும் வர்த்தகம் தொட்ர்ந்து தடுமாற்றம் நிறைந்தாக இருந்த நிலையில் முயல் போல தாவி வருகிறது. இதனால் பெரும் முதலீட்டாளர்களை காட்டிலும் சிறு ரீடைல் முதலீட்டாளர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இதேவேளையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு 78.70 ரூபாய் வரையில் சரியும் வாய்ப்பு உள்ளது என கணிப்புகள் வெளியாகியுள்ளது.
Jun 20, 2022 3:47 PM
சென்செக்ஸ் குறியீடு 237.42 புள்ளிகள் உயர்ந்து 51,597.84 புள்ளிகளை எட்டியுள்ளது
Jun 20, 2022 3:47 PM
நிஃப்டி குறியீடு 56.65 புள்ளிகள் உயர்ந்து 15,350.15 புள்ளிகளை எட்டியுள்ளது
Jun 20, 2022 3:46 PM
மும்பை பங்குச்சந்தை தொடர் சரிவில் இருந்து மீண்டது
Jun 20, 2022 3:46 PM
ஐநாக்ஸ் கிரீன் எனர்ஜி சர்வீஸ் புதிய ஐபிஓ அறிக்கையை சமர்ப்பித்தது
Jun 20, 2022 3:46 PM
ஐநாக்ஸ் கிரீன் எனர்ஜி 740 கோடி ரூபாய் மதிப்பிலான ஐபிஓ வெளியிட திட்டம்
Jun 20, 2022 3:46 PM
ஹெச்டிஎப்சி குரூப் பங்குகளில் இருந்து வெளியேறியுள்ளார்
சௌரப் முகர்ஜி
Jun 20, 2022 3:46 PM
பிஎஸ்ஈ ஸ்மால்கேப் பங்குகள் 3 சதவீதம் வரையில் சரிவு
Jun 20, 2022 3:45 PM
FMCG பங்குகள் இன்று உயர்வு
Jun 20, 2022 3:04 PM
சென்செக்ஸ் குறியீடு 97.42 புள்ளிகள் உயர்ந்து 51,457.84 புள்ளிகளை எட்டியுள்ளது
Jun 20, 2022 3:04 PM
நிஃப்டி குறியீடு 1.80 புள்ளிகள் உயர்ந்து 15,295.30 புள்ளிகளை எட்டியுள்ளது
Jun 20, 2022 3:03 PM
ஐரோப்பாவின் Stoxx 600 குறியீடு 0.5 சதவீதம் உயர்வு
Jun 20, 2022 3:03 PM
மத்திய அரசின் வரி விதிப்பு அறிவிப்பால் இந்தியாவின் ஸ்டீல் ஏற்றுமதி நடப்பு நிதியாண்டில் 40 சதவீதம் சரிந்து 12 மில்லியன் டன் ஆக இருக்கும்
Jun 20, 2022 3:03 PM
மும்பை பங்குச்சந்தையில் இருக்கும் 88 சதவீத பங்குகள் சரிவு
Jun 20, 2022 3:03 PM
நான்கில் ஒரு பங்கு 50 சதவீதம் வரையில் சரிவு
Jun 20, 2022 3:03 PM
லண்டன் காப்பர் விலை 9 மாத சரிவை தொட்டது; ரெசிஷன் அச்சம்
Jun 20, 2022 3:02 PM
ஜப்பான் நாட்டின் நோமுரா நிறுவனம் அரிஹட் கேப்பிடல் நிறுவனத்தில் 1 லட்சம் பங்குகளை வாங்கியுள்ளது
Jun 20, 2022 3:02 PM
மஹிந்திரா & மஹிந்திரா பங்குகள் சரிவு
Jun 20, 2022 3:02 PM
காட்ரிஜ் ப்ராபெர்டீஸ் 4 சதவீதம் சரிவு
Jun 20, 2022 3:02 PM
இந்தியாபுல்ஸ், சன்டெக் பங்குகள் 5 சதவீதம் சரிவு
Jun 20, 2022 3:02 PM
இந்தியாவின் காப்பர் தேவையில் 40 சதவீதத்தை உற்பத்தி செய்யும் வேதாந்தா நிறுவனம் விற்பனை செய்ய திட்டம்
Jun 20, 2022 3:02 PM
52 வார சரிவை தொட்ட டாடா ஸ்டீல் பங்குகள் 0.3 சதவீதம் உயர்வு
Jun 20, 2022 12:53 PM
சென்செக்ஸ் குறியீடு 233.32 புள்ளிகள் உயர்ந்து 51,593.74 புள்ளிகளை எட்டியுள்ளது
Jun 20, 2022 12:53 PM
நிஃப்டி குறியீடு 78.95 புள்ளிகள் உயர்ந்து 15,372.45 புள்ளிகளை எட்டியுள்ளது
Jun 20, 2022 12:53 PM
500 கோடிரூபாய் கடன் பெறுவது குறித்து முடிவெடுக்க வோடபோன் ஐடியா நிர்வாக குழு கூட்டம் நடக்க உள்ளது
Jun 20, 2022 12:53 PM
டிசிபி வங்கி பங்குகள் 7.71 சதவீதம் உயர்வு
Jun 20, 2022 12:52 PM
ஐடிஐ லிமிடெட் பங்குகள் 7.50 சதவீதம் உயர்வு
Jun 20, 2022 12:52 PM
குஜராத் கேஸ் பங்குகள் 4.09 சதவீதம் உயர்வு
Jun 20, 2022 12:52 PM
எல்ஐசி நிறுவனத்தின் ஓவர்வெயிட் ரேட்டிங் கொடுத்து 840 ரூபாய் டார்கெட் விலையை கொடுத்தது ஜேபி மோர்கன்
Jun 20, 2022 12:51 PM
எல்ஐசி நிறுவன பங்குகள் ஐபிஓ விலையில் இருந்து 31 சதவீதம் சரிவு
Jun 20, 2022 12:51 PM
மாருதி சுசூகி-யின் புதிய Brezza கார்களுக்கான புக்கிங் ஜூன் 20ஆம் தேதி துவங்கியுள்ளது
Jun 20, 2022 12:51 PM
அல்ட்ராடெக் சிமெண்ட் பங்குகள் 3.02 சதவீதம் அதிகரித்து 5,317.60 ரூபாயை எட்டியது
Jun 20, 2022 12:51 PM
கிரீன்லேம் பங்குகள் 11 சதவீதம் உயர்வு
Jun 20, 2022 12:50 PM
பேஜ் இண்டஸ்ட்ரீஸ் ப்ரோமோட்டர் 0.64% பங்குகளை மார்ச் 31 முதல் விற்பனை செய்துள்ளது
Jun 20, 2022 11:11 AM
சென்செக்ஸ் குறியீடு 51.08 புள்ளிகள் சரிந்து 51,309.34 புள்ளிகளை எட்டியுள்ளது
Jun 20, 2022 11:11 AM
நிஃப்டி குறியீடு 28.50 புள்ளிகள் சரிந்து 15,265.00 புள்ளிகளை எட்டியுள்ளது
Jun 20, 2022 11:10 AM
சென்செக்ஸ் குறியீடு அதிகப்படியாக 51,062.93 புள்ளிகள் வரையில் சரிந்துள்ளது
Jun 20, 2022 11:10 AM
சமையல் எண்ணெய் விலை லிட்டருக்கு 10 ரூபாய் குறைப்பு
Jun 20, 2022 11:10 AM
அதானி வில்மார் பங்குகள் விலை 5 சதவீதம் தடாலடி சரிவு
Jun 20, 2022 11:10 AM
மத்திய அரசு சமையல் எண்ணெய் மீதான வரி குறைப்பால் விலை சரிவு
Jun 20, 2022 11:10 AM
MRPL, வேதாந்தா, ஆயில் இந்தியா நிறுவனங்கள் அதிகப்படியான சரிவு
Jun 20, 2022 11:10 AM
MRPL, வேதாந்தா, ஆயில் இந்தியா நிறுவனங்கள் அதிகப்படியான சரிவு
Jun 20, 2022 11:09 AM
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 9 பைசா உயர்ந்து 77.96 ஆக உயர்வு
Jun 20, 2022 11:09 AM
எண்ணெய் விலை குறைந்த உடன் பெயிண்ட் நிறுவன பங்குகள் உயர்வு
Jun 20, 2022 11:09 AM
வோடபோன் ஐடியா தனது தாய் நிறுவனமான வோடாபோன் குரூப்-யிடம் இருந்து 500 கோடி ரூபாய் வரையில் நிதிதிரட்ட முடிவு
Jun 20, 2022 11:09 AM
வோடபோன் ஐடியா தனது தாய் நிறுவனமான வோடபோன் குரூப்-யிடம் இருந்து 500 கோடி ரூபாய் வரையில் நிதிதிரட்ட முடிவு
Jun 20, 2022 11:09 AM
தொடர் சரிவில் கச்சா எண்ணெய் விலை
Jun 20, 2022 11:09 AM
WTI கச்சா எண்ணெய் - 109.4 டாலர்
Jun 20, 2022 11:08 AM
பிரெண்ட் கச்சா எண்ணெய் - 113.1 டாலர்
தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
Get Latest News alerts.
Allow Notifications
You have already subscribed