சென்னையில் இன்று 22 பைசா குறைந்து ஒரு முட்டையின் விலை 3.75 காசுக்கும் 100 முட்டையின் விலை 375 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. இதுவே நேற்று ஒரு முட்டை 3.97 காசுக்கும் 100 முட்டையின் விலை 397 ரூபாய்க்கும் விற்பனையானது குறிப்பிடத்தக்கது.
ஒரு கிலோ கறிக் கோழியின் விலை 160 ரூபாய்க்கும், உயிருடன் உள்ள கோழி ஓர் கிலோ 130 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
அதே நேரம் ஆட்டுக் கறி கிலோ ஒன்று 520 ரூபாய்க்கும் விற்பனையாகி வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் 1 கிலோ இறாலின் விலை 400 ரூபாய்க்கும் நண்டு கிலோ 300 ரூபாய்க்கும், நெத்திலி மீன் 220 ரூபாய் கிலோ எனவும், வாவல் மீன் 500 ரூபாய் கிலோ எனவும் விற்பனையாகிறது.