இன்ஃபோசிஸை பின்னுக்குத் தள்ளிய பார்தி ஏர்டெல்! இந்தியாவின் டாப் 30 பங்குகள் விவரம்!

கொரோனா காலத்தில், தன் வியாபாரத்தை வளர்த்துக் கொண்டிருக்கிறது ஏர்டெல். ஆகையால் ஏர்டெல் பங்கு விலையும் அதிகரித்துக் கொண்டு இருக்கிறது. இந்த ஏற்றம், இன்ஃபோசிஸ் நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளும் அளவுக்கு இருக்கிறது என்பது தான் கவனிக்க வேண்டிய விஷயம்.

இந்திய பங்குச் சந்தையின் டாப் 30 நிறுவனங்களின் சந்தை மதிப்பு, பங்குகளின் 52 வார உச்ச விலை, 52 வார குறைந்த விலை மற்றும் குளோசிங் விலை விவரங்களைக் கீழே அட்டவணையில் கொடுத்து இருக்கிறோம். உங்களுக்கு நல்ல பங்குகளாகத் தோன்றினால் முதலீடு செய்து லாபம் பாருங்கள்.

இன்ஃபோசிஸை பின்னுக்குத் தள்ளிய பார்தி ஏர்டெல்! இந்தியாவின் டாப் 30 பங்குகள் விவரம்!
இந்தியாவின் டாப் 30 பங்குகளின் சந்தை மதிப்பு & பங்குகள் விவரம்
வ. எண்நிறுவனங்களின் பெயர்குளோசிங் விலை (ரூ)மாற்றம் (%)52 வார அதிக விலை (ரூ)52 வார குறைந்த விலை (ரூ)22-05-2020 மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன் (ரூ கோடியில்)
1Reliance1,431.60-0.591,602.55867.45968,052.26
2TCS2,018.951.382,290.651,504.40757,587.71
3HUL1,988.400.892,614.001,660.00467,168.22
4HDFC Bank838.90-2.431,304.10738.90460,048.03
5Bharti Airtel593.00-0.21611.70314.05323,514.55
6Infosys692.253.01847.40511.10294,836.74
7HDFC1,516.55-4.992,499.651,473.10262,674.22
8ITC186.35-1.35305.55134.95229,065.73
9Kotak Mahindra1,160.250.911,739.951,000.35222,049.15
10ICICI Bank291.20-4.32552.40269.00188,546.17
11Nestle16,220.00-0.4218,301.0010,611.25156,386.29
12Avenue Supermar2,402.55-2.752,559.001,225.95155,631.11
13Asian Paints1,617.852.721,915.901,291.45155,183.81
14Maruti Suzuki5,133.801.647,755.004,002.00155,081.86
15HCL Tech530.35-0.82624.00375.50143,919.23
16SBI150.85-0.72373.70149.55134,627.76
17Larsen815.95-0.541,606.70661.05114,550.57
18Bajaj Finance1,895.95-4.674,923.201,865.50114,077.24
19Sun Pharma469.200.63504.85315.20112,576.80
20Wipro189.400.13301.55159.60108,212.82
21UltraTechCement3,638.401.904,903.902,913.15105,013.36
22HDFC Life494.400.04646.40339.1599,827.91
23ONGC76.20-1.04178.9551.8095,861.73
24Axis Bank337.10-5.65826.55285.0095,128.45
25NTPC90.900.61145.8574.0089,941.53
26Power Grid Corp155.90-1.86216.20129.7581,560.48
27Coal India125.200.48270.90119.2577,157.36
28Dabur India432.20-1.82525.30376.9576,372.50
29Britannia3,165.701.813,443.902,100.5576,125.05
30Titan Company848.05-0.191,389.85720.0075,288.71

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+