இந்திய பங்குச் சந்தையில் எத்தனை ஆட்டோமொபைல் உதிரி பாக (இன்ஜின், கியர், க்ளட்ச்) கம்பெனிகள் பட்டியலிடப்பட்டு இருக்கின்றனவோ, அவைகளின் சந்தை மதிப்பு (Market Capitalization), பங்குகளின் 52 வார உச்ச விலை, 52 வார குறைந்த விலை மற்றும் குளோசிங் விலை விவரங்களைக் கீழே அட்டவணையில் கொடுத்து இருக்கிறோம். உங்களுக்கு நல்ல பங்குகளாகத் தோன்றினால் முதலீடு செய்து லாபம் பாருங்களேன்.
எப்போதும் பங்குகளில் முதலீடு செய்வதற்கு முன், இந்த பங்குகளைப் பற்றி நன்கு படித்து தெரிந்து கொண்டு பங்குகளில் முதலீடுகளை மேற்கொள்ளவும். அவசரப்பட்டு, யாரோ ஒருவர் சொல்லும் பங்குகளில் முதலீடு செய்து உங்கள் பணத்தை இழக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம்.
இந்தியாவின் ஆட்டோமொபைல் உதிரிபாக (க்ளட்ச், கியர், இன்ஜின்) கம்பெனி பங்குகள் விவரம்! | ||||||
---|---|---|---|---|---|---|
வ. எண் | நிறுவனங்களின் பெயர் | குளோசிங் விலை (ரூ) | மாற்றம் (%) | 52 வார அதிக விலை (ரூ) | 52 வார குறைந்த விலை (ரூ) | 06-10-2020 மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன் (ரூ கோடியில்) |
Auto Ancillaries - Clutches | ||||||
1 | Setco Auto | 10.23 | 4.82 | 16.50 | 5.45 | 136.84 |
Diesel Engine | ||||||
2 | Cummins | 451.70 | -1.52 | 652.80 | 281.60 | 12,521.12 |
3 | Swaraj Engines | 1,455.50 | 0.64 | 1,708.95 | 807.35 | 1,766.15 |
Engine Parts | ||||||
4 | India Nippon | 346.00 | 0.76 | 471.85 | 163.05 | 782.70 |
5 | Rane Engine | 191.95 | -0.03 | 363.00 | 119.25 | 128.97 |
Gears | ||||||
6 | JTEKT India | 78.45 | 1.03 | 98.70 | 34.75 | 1,917.95 |
7 | LG Balakrishnan | 253.00 | -0.28 | 369.90 | 146.00 | 794.23 |
8 | Shanthi Gears | 103.05 | -0.87 | 128.60 | 56.30 | 790.56 |
9 | ZF Steering Gea | 340.00 | -0.74 | 464.80 | 199.00 | 308.49 |
10 | Rane Madras | 213.60 | 1.06 | 374.00 | 130.00 | 268.15 |
11 | The Hi-Tech Gea | 130.45 | -1.25 | 218.50 | 64.00 | 244.83 |
12 | Shivam Auto | 17.85 | 4.69 | 31.15 | 8.25 | 178.50 |
13 | JMT Auto | 3.03 | 4.84 | 7.23 | 0.83 | 152.66 |
14 | RACL Geartech | 127.85 | 8.26 | 135.95 | 49.10 | 137.84 |
15 | Bharat Gears | 51.00 | 8.05 | 89.50 | 23.25 | 47.46 |
16 | Him Teknoforge | 49.50 | -0.60 | 68.75 | 22.30 | 38.94 |
17 | Gajra Bevel Gea | 0.70 | -4.11 | 0.90 | 0.34 | 0.66 |
Head Lamps and Lights | ||||||
18 | Minda Ind | 348.80 | 0.75 | 423.71 | 208.25 | 9,484.87 |
19 | Lumax Inds | 1,371.50 | 1.36 | 1,695.95 | 702.00 | 1,282.04 |
20 | FIEM Ind | 560.70 | -0.59 | 677.35 | 230.20 | 737.87 |
21 | Autolite India | 20.10 | 1.26 | 29.90 | 10.60 | 22.47 |
22 | Jagan Litech | 18.95 | 4.41 | 30.4 | 9.27 | 13.07 |