இந்திய பங்குச் சந்தையில் எத்தனை டிஸ்டிலரீஸ் & ப்ரிவரீஸ் வியாபாரம் செய்யும் கம்பெனிகள் பட்டியலிடப்பட்டு இருக்கின்றனவோ, அவைகளின் சந்தை மதிப்பு (Market Capitalization), பங்குகளின் 52 வார உச்ச விலை, 52 வார குறைந்த விலை மற்றும் குளோசிங் விலை விவரங்களைக் கீழே அட்டவணையில் கொடுத்து இருக்கிறோம். உங்களுக்கு நல்ல பங்குகளாகத் தோன்றினால் முதலீடு செய்து லாபம் பாருங்கள்.
எப்போதும் பங்குகளில் முதலீடு செய்வதற்கு முன், அந்த பங்கைப் பற்றி நன்கு படித்து தெரிந்து கொண்டு பங்குகளில் முதலீடுகளை மேற்கொள்ளவும். அவசரப்பட்டு, யாரோ ஒருவர் சொல்லும் பங்குகளில் முதலீடு செய்து உங்கள் பணத்தை இழக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம்.
BMW-விலேயே இந்த கதியா! 10,000 ஒப்பந்த ஊழியர்களுக்கு நீட்டிப்பு இல்லையாம்!
இந்தியாவின் ப்ரிவரீஸ் & டிஸ்டிலரீஸ் கம்பெனி பங்குகள் விவரம் | ||||||
---|---|---|---|---|---|---|
வ. எண் | நிறுவனங்களின் பெயர் | குளோசிங் விலை (ரூ) | மாற்றம் (%) | 52 வார அதிக விலை (ரூ) | 52 வார குறைந்த விலை (ரூ) | 19-06-2020 மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன் (ரூ கோடியில்) |
1 | United Spirits | 618.00 | 1.42 | 742.95 | 443.00 | 44,906.27 |
2 | United Brewerie | 1,019.75 | 0.84 | 1,443.70 | 758.75 | 26,962.72 |
3 | Radico Khaitan | 369.05 | -0.09 | 439.00 | 220.00 | 4,928.08 |
4 | GM Breweries | 425.30 | 0.95 | 534.85 | 220.00 | 777.34 |
5 | Assoc Alcohol | 246.15 | 4.50 | 298.00 | 122.00 | 445.02 |
6 | Globus Spirits | 137.20 | 4.97 | 160.50 | 60.75 | 395.13 |
7 | Som Distillerie | 77.30 | 4.96 | 143.85 | 48.95 | 251.18 |
8 | Khoday India | 70.80 | 2.39 | 77.95 | 40.85 | 238.31 |
9 | Tilaknagar Ind | 17.00 | -1.45 | 20.18 | 11.60 | 212.73 |
10 | Pioneer Distill | 119.00 | 1.97 | 188.30 | 90.00 | 159.32 |
11 | Jagatjit Ind | 31.10 | -2.05 | 39.85 | 18.10 | 143.52 |
12 | Piccadilly Agro | 10.20 | 7.82 | 11.35 | 4.80 | 96.23 |
13 | Ravi Kumar Dist | 7.97 | 2.05 | 9.33 | 4.19 | 19.13 |
14 | Piccadilly Sug | 5.50 | 3.00 | 7.65 | 3.26 | 12.79 |
15 | Empee Distiller | 5.75 | -4.49 | 8.26 | 2.71 | 11.60 |
16 | Winsome Brew | 4.15 | -1.66 | 4.74 | 2.36 | 11.48 |
17 | Mount Shivalik | 4.95 | 4.87 | 4.95 | 2.81 | 2.99 |