இந்தியாவில் வைரம் & நகை கம்பெனிகளின் பங்கு விவரங்கள்!

By நமது நிருபர்
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய பங்குச் சந்தையில் எத்தனை வைரம் மற்றும் நகை வியாபாரம் செய்யும் கம்பெனிகள் பட்டியலிடப்பட்டு இருக்கின்றனவோ, அவைகளின் சந்தை மதிப்பு (Market Capitalization), பங்குகளின் 52 வார உச்ச விலை, 52 வார குறைந்த விலை மற்றும் குளோசிங் விலை விவரங்களைக் கீழே அட்டவணையில் கொடுத்து இருக்கிறோம். உங்களுக்கு நல்ல பங்குகளாகத் தோன்றினால் முதலீடு செய்து லாபம் பாருங்கள்.

எப்போதும் பங்குகளில் முதலீடு செய்வதற்கு முன், அந்த பங்கைப் பற்றி நன்கு படித்து தெரிந்து கொண்டு பங்குகளில் முதலீடுகளை மேற்கொள்ளவும். அவசரப்பட்டு, யாரோ ஒருவர் சொல்லும் பங்குகளில் முதலீடு செய்து உங்கள் பணத்தை இழக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம்.

இந்தியாவில் வைரம் & நகை கம்பெனிகளின் பங்கு விவரங்கள்!

 

இந்தியாவில் வைரல் & நகைகள் வியாபாரம் செய்யும் கம்பெனி பங்குகள் விவரம்
வ. எண்நிறுவனங்களின் பெயர்குளோசிங் விலை (ரூ)மாற்றம் (%)52 வார அதிக விலை (ரூ)52 வார குறைந்த விலை (ரூ)08-06-2020 மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன் (ரூ கோடியில்)
1Titan Company1,019.502.871,389.85720.0090,509.80
2Rajesh Exports486.55-0.03802.00469.9514,365.87
3Vaibhav Global1,120.002.111,199.00490.003,623.11
4Asian Star675.000.00882.00556.001,080.46
5PC Jeweller15.6210.0078.207.80616.99
6Atlas Jewellery54.101.9876.758.73544.54
7Renaissance241.004.33408.60188.10454.99
8Thangamayil285.355.14485.00216.90391.49
9Goldiam Inter114.052.47184.1073.15252.90
10Tribhovandas31.30-6.0153.9016.50208.87
11Uday Jewellery74.550.81111.0048.50164.17
12Bhakti Gems61.800.0066.3520.0061.96
13Kanani Ind2.604.845.261.9925.72
14Narbada Gems13.000.0073.8513.0015.67
15Zodiac JRD-MKJ25.404.7443.5518.7513.15
16Swarnasarita6.00-1.4811.015.6012.53
17Goenka Diamond0.352.940.360.2111.10
18Lypsa Gems3.624.936.853.1510.67
19Golkunda Diamon14.000.0019.359.499.75
20Orosil Smiths2.000.008.101.908.26
21Mini Diamonds2.89-4.933.972.891.00

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Top Diamond and Jewellery companies mcap and its share details as on 08 June 2020

List of Top Diamond and Jewellery companies mcap and its share details as on 08 June 2020
Story first published: Monday, June 8, 2020, 23:21 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X