ரூபாய் மதிப்பு மேலும் 8 பைசா சரிந்தது!

Posted By:
Subscribe to GoodReturns Tamil

மும்பை : ரூபாயின் மதிப்பு மேலும் 8 பைசா சரிந்தது. ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 55.21 ஆக குறைந்து போய் விட்டது.

ரூபாயின் மதிப்பு சமீப காலமாக மோசமான சரிவைச் சந்தித்து வருகிறது. இன்று ரூபாயின் மதிப்பு மேலும் 8 பைசா சரிந்து ஒரு டாலருக்கு நிகரான மதிப்பு 55.21 ஆக குறைந்தது.

இன்று காலை பங்கு வர்த்தக தொடக்கத்தின்போது ரூபாயின் மதிப்பு 55.23 ஆக இருந்தது. இறுதியில் அது 55.21 ஆக இருந்தது.

நேற்று அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பில் சற்று ஏற்றும் காணப்பட்டது. அதாவது 22 பைசா உயர்ந்து 55.13 ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Rupee down by 8 paise at 55.21 against US Dollar | ரூபாய் மதிப்பு மேலும் 8 பைசா சரிந்தது!

The Rupee slipped by eight paise to 55.21 against the US Dollar in the opening trade today due to rising demand for the greenback by importers, dealers at the Interbank Foreign Exchange said. The local unit registered intra day high and low at 55.23 and 55.18 respectively against the greenback with a minor fluctuation. The domestic unit was weak following Dollar's gain against other world currencies and weak opening in equity market also dampened the sentiment, dealers said.
Story first published: Thursday, July 19, 2012, 18:12 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns