மீண்டும் வீழந்தது ரூபாய் மதிப்பு!

By Sutha
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மீண்டும் வீழந்தது ரூபாய் மதிப்பு!
மும்பை: ரூபாய் மதிப்பு மீண்டும் வீழ்ந்துள்ளது. ஒரு அமெரிக்க டாலருக்கு இணையான ரூபாயின் மதிப்பு ரூ. 56.17 ஆக வீழ்ந்துள்ளது.

 

உலகம் முழுவதும் பங்குகளின் மதிப்பு குறைந்ததாலும், அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்த காரணத்தாலும், ரூபாயின் மதிப்பு குறைந்துள்ளது. இன்று ரூபாயின் மதிப்பு 33 பைசா குறைந்திருந்தது.

பங்குச் சந்தையில் ஏற்பட்ட சரிவான தொடக்கமும் கூட ரூபாயின் மதிப்பு வீழ்வதற்கு இன்னொரு முக்கியக் காரணமாகும்.

இதற்கிடையே இன்று மும்பை பங்குச் சந்தையில், காலையில் 88 புள்ளிகள் சரிவு காணப்பட்டது. அதேபோல நிப்டியிலும் 29 புள்ளிகள் சரிந்தன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Rupee drops sharply; breaches 56 again | மீண்டும் வீழந்தது ரூபாய் மதிப்பு!

The rupee opened sharply lower by 33 paise at Rs 56.17 to the dollar, as equities across the globe plunged, fueling fresh demand for the dollar. Equities around the globe took a turn after the European Central Bank (ECB) on Thursday failed to announce any big bang measures.
Story first published: Friday, August 3, 2012, 17:13 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X