விஜய் மல்லையாவின்.. இன்டிகோவின் லாபம்

By Chakra
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  விஜய் மல்லையாவின்.. இன்டிகோவின் லாபம்
  டெல்லி: விஜய் மல்லையாவின் கிங்பிஷர் விமான நிறுவனத்துக்கு ஏற்பட்டுள்ள பெரும் சரிவை தனக்குச் சாதகமாக பயன்படுத்தி பெரும் வளர்ச்சியை எட்டியுள்ளது இன்டிகோ நிறுவனம்.

   

  அதே நேரத்தில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை விட வேகமாக வளர்ச்சியை எட்டிக் காட்டியுள்ளது சிறிய, குறைந்த கட்டண விமான சேவை நிறுவனமான இன்டிகோ.

  கடந்த மாதத்தில் ஜெட் ஏர்வேஸின் குறைந்த கட்டண சேவை நிறுவனமான ஜெட்லைட் விமானங்களில் பறந்த பயணிகள் எண்ணிக்கை 26.6 சதவீதமாகும். ஆனால், இன்டிகோவில் பறந்தவர்கள் 27 சதவீதம் ஆவர்.

  கிங்பிஷர் நிறுவனம் தனது விமானங்களின் எண்ணிக்கையை குறைத்த அதே நேரத்தில் இன்டிகோ தனது விமான சேவைகளை அதிகரித்தது. குறிப்பாக கிங்பிஷர் திடீரென விமானங்களை நிறுத்திய இடங்களுக்கு எல்லாம் இன்டிகோ விமானங்கள் கூடுதலாக இயக்கப்பட்டன.

  கடந்த ஆண்டு 42 ஏர்பஸ் விமானங்களுடன் நாட்டின் ஒட்டுமொத்த பயணிகள் சந்தையில் 19.2 சதவீதத்தை மட்டுமே தன் வசம் வைத்திருந்த இன்டிகோ இந்த ஆண்டு 58 விமானங்களை இயங்கி வருகிறது.

  தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

  English summary

  How Indigo managed to topple Jet Airways to gain top position in market share | விஜய் மல்லையாவின்.. இன்டிகோவின் லாபம்

  It's now official that low-cost airline IndiGo is indeed the biggest beneficiary of Vijay Mallya-owned Kingfisher Airlines' slow death, as the young carrier has become the new market leader overtaking Jet Airways, but there are several reasons behind this feat. IndiGo took over Jet Airways in terms of market share four months ago, but in July it took over the Jet Airways Group, which includes its low-cost arm JetLite, flying 27% of the total Indian passengers as opposed to 26.6% flown by Jet.
 
  Story first published: Tuesday, August 21, 2012, 11:41 [IST]
  Company Search
  Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
  Thousands of Goodreturn readers receive our evening newsletter.
  Have you subscribed?

  Find IFSC

  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Goodreturns sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Goodreturns website. However, you can change your cookie settings at any time. Learn more