தாஜ்மஹால் உள்ளிட்ட 6 சுற்றுலா மையங்களை தூய்மைப்படுத்தும் பணியில் ஓ.என்.ஜி.சி

இது தொடர்பாக கருத்து தெரிவித்த சுற்றுலாத்துறை அமைச்சக அதிகாரிகள், க்ளீன் இந்தியா எனும் சுற்றுலாத் துறை அமைச்சகத்தின் திட்டத்தில் ஓ.என்.ஜி.சி.யும் இணைந்து கொள்ள விருப்பம் தெரிவித்திருந்தது. 6 சுற்றுலா தலங்களை ஓ.என்.ஜி.சி. தூய்மையாக்க திட்டமிட்டிருக்கிறது. தாஜ்மஹால், கஜூராஹோ கோயில், கோனார்க் கோயில், அஜந்தா-எல்லோரா குகைகள், புத்தகயா, சத்ரபதி சிவாஜி நிலையம் ஆகியவற்றை ஓ.என்.ஜி.சி. தூய்மையாக்க இருக்கிறது. இது தொடர்பாக இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட உள்ளது.


Click it and Unblock the Notifications