அன்னிய செலாவணி கையிருப்பின் மதிப்பு 28.23 கோடி டாலராக அதிகரித்துள்ளது!

Posted By:
Subscribe to GoodReturns Tamil

மும்பை: இந்தியாவின் அன்னிய செலாவணி கையிருப்பு 28.23 கோடி டாலராக உயர்ந்து 29,046 கோடி டாலராக அதிகரித்துள்ளது.

ஆகஸ்ட் 24-ந் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 29,018 கோடி டாலராக இருந்தது. அன்னிய செலாவணி கையிருப்பு மதிப்பானது டாலரின் வெளிமதிப்பில் ஏற்படும் ஏற்றத் தாழ்வுக்கேற்ப மாற்றம் அடைகிறது. இதே காலத்தில் டாலருக்கு எதிராக பாரத ரிசர்வ் வங்கியின் கைவசம் இதர செலாவணிகளின் கையிருப்பு ரூ25, 762 கோடி டாலராக இருந்தது.

கையிருப்பு தங்கத்தின் மதிப்பு திடீரென அதிகரித்து 2,624 கோடி டாலராக உயர்ந்தது. இதுவே அன்னிய செலாவணி கையிருப்பு மதிப்பு உயரவும் காரணமாக இருக்கிறது.

பன்னாட்டு நிதியத்திடம் உள்ள இருப்பு நிதி 2.20 கோடி டாலர் குறைந்து 220.90 கோடி டாலராக உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Foreign exchange reserves up to $290.46 b | நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு 28.23 கோடி டாலர் அதிகரிப்பு

The country’s foreign exchange reserves rose by US$282.3 million to US$290.46 billion on the back of a healthy increase in the gold reserves.The total reserves had risen US$1.26 billion to USD 290.18 billion in the previous reporting week. Foreign currency assets, a major component of the forex reserves, were down by US$252.4 million to US$257.62 billion for the week ended August 31, the Reserve Bank of India said.
Story first published: Sunday, September 9, 2012, 16:30 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns