இன்றைக்கு கூகுளின் 14வது பிறந்தநாள்: என்ன டூடுள் போட்டிருக்குன்னு போய் பாருங்களேன்

By Siva
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கூகுளுக்கு வயசு 14: என்ன டூடுள் போட்டிருக்குன்னு போய் பாருங்களேன்
டெல்லி: கூகுளுக்கு இன்று 14வது பிறந்தநாள். இதையொட்டி சாக்லேட் கேக் டூடுள் போடப்பட்டுள்ளது.

 

இணையதளத்தை பயன்படுத்துவோருக்கு கூகுள் தேடல் இணையதளம் தான் தக்க சமயத்தில் கைகொடுக்கும் நண்பன். நமக்கு எதைப் பற்றி அறிய வேண்டும் என்றாலும் உடனே கூகுள் இணையதளத்திற்கு செல்கிறோம். கூகுள் இருக்கும் தைரியத்தில் நாம் எதையும் நினைவில் வைத்துக்கொள்வதில்லை. அது தான் கூகுள் இருக்கே. எது என்றாலும் அதில் தேடலாம் என்ற நினைப்பு தான்.

அத்தகைய கூகுளுக்கு இன்று 14 வயது ஆகிறது. இதையொட்டி சாக்லேட் கேக்கை இன்றைய டூடுளாக போட்டுள்ளனர். கேக்கில் இருக்கும் 14 மெழுவர்த்திகளை அணைத்துவிட்டால் கேக் மறைந்து 'google' என்ற வார்த்தை வருகிறது.

இணையதள ஜாம்பவானான கூகுள் நிறுவனத்தை லாரி பேஜ் மற்றும் செர்கீ பிரின் ஆகியோர் கடந்த 1998ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27ம் தேதி துவங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Google turns 14 today: Check out today's doodle | கூகுளுக்கு வயசு 14: என்ன டூடுள் போட்டிருக்குன்னு போய் பாருங்களேன்

Google, the serach engine turns 14 on thursady. So, it greets the visitors with an animated chocolate cake with 14 candles on it.
 
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X