ரூ. 5 கோடி பணத்துடன் ஐசிஐசிஐ வங்கியின் வேனை கடத்திச் சென்ற கும்பல்!

By Chakra
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ரூ. 5 கோடி பணத்துடன் ஐசிஐசிஐ வங்கியின் வேனை கடத்திச் சென்ற கும்பல்!
டெல்லி: டெல்லியில் ரூ. 5 கோடி பணத்துடன் ஐசிஐசிஐ வங்கியின் வேன் கடத்தப்பட்டுள்ளது.

 

இன்று காலை ஐசிஐசிஐ வங்கிக்கு ரூ. 5 கோடி பணத்தை எடுத்துக் கொண்டு ஒரு மாருதி எக்கோ வேன் வந்து கொண்டிருந்தது. அதை தெற்கு டெல்லியின் டிபன்ஸ் காலனி அருகே ஒரு ஹூண்டாய் வெர்னா கார் வழிமறித்தது.

பின்னர் அதிலிருந்த 5 பேர் கும்பல், வேனில் இருந்த காவலாளியை துப்பாக்கியால் சுட்டுவிட்டு வேன் டிரைவரை வெளியே இழுத்துப் போட்டுவிட்டு அதைக் கடத்திச் சென்றுவிட்டனர்.

டிபன்ஸ் காலனியின் டி பிளாக் வழியாக அந்த வேனும் காரும் சென்றுவிட்டன.

இதையடுத்து டெல்லி முழுவதும் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Bank van carrying Rs. 5 cr hijacked in Delhi's Defence Colony | ரூ. 5 கோடி பணத்துடன் ஐசிஐசிஐ வங்கியின் வேனை கடத்திச் சென்ற கும்பல்!

A van carrying Rs. 5 crore to an ICICI bank was hijacked and taken away by a gang of criminals in South Delhi's affluent Defence Colony on Friday. Five men travelling in a Hyundai Verna blocked the cash van--a Maruti Eeco--and shot at a security guard before driving it away in D Block of Defence Colony. The van is believed to be carrying the cash for deposit in the bank. Police have ordered a manhunt for the criminals.
Story first published: Friday, September 28, 2012, 15:20 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X